Poi Solla Poren |
---|
இசை அமைப்பாளர் : பரத்வாஜ்
பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நீ ரொம்ப அழகியடி
ஹாஹஹா
பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நான் கொஞ்சம் அசிங்கமடி
ஹாஹஹா
பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நீ ரொம்ப அழகியடி
ஹ்ம் ஹ்ம்
பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நான் கொஞ்சம் அசிங்கமடி
ஹாஹஹா
சின்னஞ்சிறு சிலையை
சிரிக்க வைப்பேன்
அஹ அஹ
உறங்கிய நிலவை
எழுப்பி விட்டேன்
அடடடடா
அழகின் மின்னல் கண்ணில் அடிக்க
ஆசை வெள்ளம் நெஞ்சில் அடிக்க
என்னில் நானே மூழ்கி போனேனே
சின்ன கண்மணி சிரித்த சிரிப்பினிலே
பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நீ ரொம்ப அழகியடி
ஹாஹஹா
பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நான் கொஞ்சம் அசிங்கமடி
ஹாஹஹா
ஒத்த மங்க நீதானே
உப்பு கல்லு நான்தானே
ஓரசியே தின்னால் என்ன
ஏய் ஏய் ஏய்
கட்டு கதிர் நீ தானே
தட்டு சிட்டு நான் தானே
கொத்தி கொத்தி தின்னால் என்ன
நோ நோ நோ
ஒத்த மங்க நீதானே
உப்பு கல்லு நான்தானே
ஓரசியே தின்னால் என்ன
ஹாஹஹா
கட்டு கதிர் நீ தானே
தட்டு சிட்டு நான் தானே
கொத்தி கொத்தி தின்னால் என்ன
சான்சே இல்ல
உள்ளத்துக்குள் வாசம் கொள்வேன்
யேயியேயி யேயி யேயி
வாசலை சொன்னால் என்ன
சொல்ல மாட்டேனே
நான் மட்டும் உள்ளே செல்ல
யேயி யேயி யேயி யேயி
இடைவெளி தந்தால் என்ன
இட்லி பொங்கல் சாம்பார் வடை
கண்மணி நீ
கண் காட்டும் வரை
கண்ணியம் காத்திருப்பேன்
தட்ஸ் இட் வெரி குட் பாய்
பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நீ ரொம்ப அழகியடி
பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நான் கொஞ்சம் அசிங்கமடி
ரசிக்கின்ற பெண்ணே
உன் ரசனைகள் என்னென்ன
எனக்கின்று சொன்னால் என்ன
ஹாஹஹா
உன்னோட ரசனையும்
என்னோட ரசனையும்
ஒன்றாக செய்தால் என்ன
செய்யலாமே
ரசிக்கின்ற பெண்ணே
உன் ரசனைகள் என்னென்ன
எனக்கின்று சொன்னால் என்ன
வெயிட் வெயிட் சொல்றேன்
உன்னோட ரசனையும்
என்னோட ரசனையும்
ஒன்றாக செய்தால் என்ன
ஹ்ம் பார்க்கலாம்
சிறு சிறு மோதல் விட்டு
யேயியேயியேயி யேயி
சிரிப்புக்குள் வாழ்ந்தால் என்ன
ஹாஹஹா
கூற கூற சந்தோசங்கள்
யேயியேயியேயி யேயி
இருவரும் கண்டால் என்ன
அப் கோர்ஸ்
உடல் என்பதை
நாம் கடந்து விட்டு
உறவுகள் கொண்டால் என்ன
அட இது நல்லா இருக்கே
பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நீ ரொம்ப அழகியடி
இது தான் நிஜம்
பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நான் கொஞ்சம் அசிங்கமடி
இது நிஜமா பொய்
பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நீ ரொம்ப அழகியடி
பொய் சொல்ல போறேன்
பொய் சொல்ல போறேன்
நான் கொஞ்சம் அசிங்கமடி