Pongum Kadalosai |
---|
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
ஹோ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓஒ
பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை
தோன்றினால் மயங்குவதேனோ
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
வெள்ளி அலை வந்து மோதலாம்
செல்லும் வழி திசை மாறலாம்
பொன் மழைக்காற்று வீசினால்
படகு தாளம் போடலாம்
நீரலை மேடையில்
மீனவன் நாடகம் நடிப்பதும் ஏனோ
பொங்கும் கடலோசை
சொல்லிதர ஒரு வாத்தியார்
என்னை விட இங்கு வேறு யார்
சொல்லிதர ஒரு வாத்தியார்
என்னை விட இங்கு வேறு யார்
பட்டது போதும் என்று
நீ பாதி ஓரம் தேடி வா
சோர்ந்தது போதும் வா
சேர்ந்து நாம் போகலாம் ஊர்வலமாக
பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
கொஞ்சும் தமிழோசை கொஞ்சும் தமிழோசை