Ponna Porandha

Ponna Porandha Song Lyrics In English


பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும் பூமியப் பாத்து நடக்கவும் வேணும் மற்றவர் பார்த்து மதிப்பும் தர வேணும்

பொட்டும் பூவும் தெனம் சூடிக் கொண்டா கண்ணுக்கழகாகும் மஞ்சப் பூசி நீராடும் பெண்ணே வீட்டின் விளக்காகும்

பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும் பூமியப் பாத்து நடக்கவும் வேணும் மற்றவர் பார்த்து மதிப்பும் தர வேணும்

பொட்டும் பூவும் தெனம் சூடிக் கொண்டா கண்ணுக்கழகாகும் மஞ்சப் பூசி நீராடும் பெண்ணே வீட்டின் விளக்காகும்

அந்நிய மனுஷன் பாக்கும்போது வெட்கப்படணும் பொண்ணு வெட்கத்தவிட்டு ஏறிட்டு பாத்து சிரிப்பவள் எல்லாம் மண்ணு

மணம் இல்லாத பூவுக்கு மதிப்பில்லையே குணம் இல்லாத பொண்ணுக்கு சிறப்பில்லையே ஹா அடி ஆமாம் ஆமாம் கேளு என் மாமா பக்கா ஆளு உன் குணத்த கொஞ்சம் மாத்து அடி அதுதான்டி சமத்து நம்ப நாட்டு பண்பாட்ட நாமே மாத்தக் கூடாது எந்த நாளும் நாம பாதை மாறிப் போகக் கூடாது ஹான்

மேற்கத்தி நாட்டு பழகத்த இங்கே பின்பற்றக் கூடாதம்மா சேலைய விட்டு ஜீன்சுகள் போட்டு மினிக்கிடலாமோ சும்மா நீ படிக்காத படிப்பெல்லாம் படிச்சாலுமே நல்ல பழக்கங்க இல்லாட்டா ஊர் தூற்றுமே


ஹே ஐயா சொன்ன சொல்ல நீ கேட்டா தப்பே இல்ல நீ பொடவ வாங்கிக் கட்டு அடி நான் தாரேன் துட்டு அம்மன் கோயில் தேர்ப் போலே இங்கே பொண்ணு இருக்கோணும் இந்த ஊரே அடி உன்ன பாத்து வாழ்த்து பாடணும்

ஹா பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும் பூமியப் பாத்து நடக்கவும் வேணும் மற்றவர் பார்த்து மதிப்பும் தர வேணும் ஹே ஹேய்

பொட்டும் பூவும் தெனம் சூடிக் கொண்டா கண்ணுக்கழகாகும் மஞ்சப் பூசி நீராடும் பெண்ணே வீட்டின் விளக்காகும்

பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும் பூமியப் பாத்து நடக்கவும் வேணும் மற்றவர் பார்த்து மதிப்பும் தர வேணும்

ஹேய் பொட்டும் பூவும் தெனம் சூடிக் கொண்டா கண்ணுக்கழகாகும் மஞ்சப் பூசி நீராடும் பெண்ணே வீட்டின் விளக்காகும்ஹேய் ஏஹ்