Ponna Thodaathe |
---|
பொண்ண தொடாதே
தொட்டா விடாதே
ஏய்
பொண்ண தொடாதே
தொட்டா விடாதே
ஹேய் பொண்ண தொடாதே
தொட்டா விடாதே
கெட்டு போகும் ஆம்பளையே
காத கொஞ்சம் நீட்டு
இது பட்டினத்தார் பாடியதில்
விட்டுப்போன பாட்டு
தெனம் பட்டு பட்டு தெளிஞ்ச
எங்கப்பன் சொன்ன ரூட்டு
பொண்ண தொடாதே
தொட்டா விடாதே
ஹேய் பொண்ண தொடாதே
தொட்டா விடாதே
ஆம்பளைங்க மனசு பொம்பளைங்க இனத்த
அலட்சியமாத்தான் நெனைக்குது
காதலிக்க ஒருத்தி கட்டிக்கிட ஒருத்தி
கதைதான் ரொம்ப ரொம்ப நடக்குது
இது இந்தியா முழுவதும் இருக்குது
பல ஏமாத்து கலைய வளக்குது
நம்ம தாய்க்குலங்க தத்தளிச்சு தவிக்குது
பல தற்கொலைங்க இதனால் நடக்குது
இங்கு இன்னுமொரு பாரதி பொறக்கணும்
அவன் பாட்டோட துப்பாக்கி எடுக்கணும்
யே பப்ளிக்கா நிக்க வச்சு பாவிங்கள சுடணும்
பொண்ண தொடாதே
தொட்டா விடாதே
ஹேய் பொண்ண தொடாதே
தொட்டா விடாதேஏஹே
ஆதிசிவன் ஒடம்புல பாதியிடம் புடிச்ச
பார்வதியும் ஒரு பொம்பள
நீதியற்ற அரச தீயிலிட்டு எரிச்ச
கண்ணகியும் ஒரு பொம்பள
நம்ம பெத்தவ வளத்தவ பொம்பள
அவள குத்தம் சொன்னா வம்புல
உன்ன திருத்திக்க திருத்திக்க அன்போட
இல்ல தெருவுக்கு வரணும் வம்போட
உன்ன நம்பி வந்த
பொம்பளைய காக்கணும்
இல்ல கம்பி வச்ச ஜன்னல பாக்கணும்
அட தப்பு செஞ்சா நீயேதான்
தாலிக்கட்டி வாழணும்
பொண்ண தொடாதே
தொட்டா விடாதே
ஹேய் பொண்ண தொடாதே
தொட்டா விடாதே
கெட்டு போகும் ஆம்பளையே
காத கொஞ்சம் நீட்டு
இது பட்டினத்தார் பாடியதில்
விட்டுப்போன பாட்டு
தெனம் பட்டு பட்டு தெளிஞ்ச
எங்கப்பன் சொன்ன ரூட்டு
பொண்ண தொடாதே
தொட்டா விடாதே
ஹேய் பொண்ண தொடாதே
தொட்டா விடாதே