Ponnana Meni |
---|
ஹேய்நனனன நனனன
நனனன னானா
ஹா னனானா னனானா ஹாஹா
ம் லாலா ம் லாலா ம் லாலா
பொன்னான மேனி
உல்லாசம் கொண்டாடும் ராணி
உற்சாகம் மழையினில் நடமிடும்
அழகினை ரசித்திட வா வா ராஜா
பொன்னான மேனி
உல்லாசம் கொண்டாடும் ராணி
தேனாகப் பாடுவேன்
காதல் வரும் நேரமே
லலல லலலா
தேனாகப் பாடுவேன்
காதல் வரும் நேரமே
பூ முத்தங்கள்தான்
நனனன
அளந்து அளந்து தருவேன்
பூஞ்சோலையில் வா
நனனன
அணைத்து சுகங்கள் பெறலாம்
என் நெஞ்சிலே உள்ளாடும் இன்பம்
மலரிதழ்
நனனன
விரிந்தது
நனனன
போவோம் ஆஹா
பொன்னான மேனி உல்லாசம்
கொண்டாடும் ராணி
லல்லால லாலா லலால
லல்லால லாலா லலால
லாலலால லாலலால லாலலால
லாலலால லால
னானா
பொன்னான மேனி உல்லாசம்
கொண்டாடும் ராணி
நீ எந்தன் வானிலே
பாடி வரும் கோகிலா
லலல லலலா
நீ எந்தன் வானிலே
பாடி வரும் கோகிலா
என் வாழ்விலே நீ
ம்ம்ஹ்ம்ம்
இணைந்து வளர்ந்த கொடியே
எந்நாளுமே நான்
ஆஹஹஹ
உனது மடியின் மலரே
என் கண்ணிலே உள்ளாடும் மணியே
புது சுகம்
ம்ம்ம்ம்ம்
தெரியுது
ம்ம்ம்ம்ம்
வாவா ஆ ஹா
பொன்னான மேனி
உல்லாசம்
கொண்டாடும் ராணி
உற்சாகம்
நனனனான நனனன நனனன னனனா
ஹா னானா
பொன்னான மேனி உல்லாசம்
கொண்டாடும் ராணி