Ponnana Neram Raja |
---|
பொன்னான நேரம் ராஜா வா வா
கொண்டாடும் காதல் ரோஜா மேனி ஆட
ஓராயிரம் தேவைகள்
பொன்னான நேரம் ராஜா வா வா
கொண்டாடும் காதல் ரோஜா மேனி ஆட
ஓராயிரம் தேவைகள்
ஹே காதல் உண்டு ஆசை உண்டு
காதல் உண்டுஆசை உண்டு
காதல் உண்டு ஆசை உண்டு
கொடியிடை அழகினில் மின்னல் உண்டு
கனிகளைப் போல் இரு கன்னம் உண்டு
காணாததை நாம் காணலாம்
பூ மேடையில் நீ வா வா
பொன்னான நேரம் ராஜா வா வா
கொண்டாடும் காதல் ரோஜா மேனி ஆட
ஓராயிரம் தேவைகள்
ஹே தாகத்திலே மோகத்திலே
தாகத்திலேமோகத்திலே
தாகத்திலே மோகத்திலே
தவிக்கிற இளமையில் கொஞ்சும் சுகம்
இனிக்கிற பருவதில் பொங்கும் சுகம்
நான் கேட்டது நீ கொண்டு வா
கொண்டாடலாம் நீ வா வா
பொன்னான நேரம் ராஜா வா வா
கொண்டாடும் காதல் ரோஜா மேனி ஆட
ஓராயிரம் தேவைகள்