Ponnula Ponnula Pannuna

Ponnula Ponnula Pannuna Song Lyrics In English


ஆண் காவேரி கர ஓரத்திலே
பெண் ஏலாரம்பா ஏலா
ஆண் கன்னிப் பொண்ணு வர நேரத்துல
பெண் ஏலாரம்பா ஏலா
ஆண் கூவாத குயில் கூவுதடி
பெண் ஏலாரம்பா
ஆண் ஏலாரம்பா
பெண் ஏலாரம்பா ஏலாரம்பா
ஆண் மயிலும் குலுங்கி ஆடுதடி
பெண் ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா

ஸ்ஆஆஆ
பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்

பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்

வேந்தம்பட்டி வேங்க குட்டி
வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி
பந்தயந்தாண்டி

வேந்தம்பட்டி வேங்க குட்டி
வெள்ள வேட்டி வரிஞ்சு கட்டி
பாஞ்சாண்டி ஜெயிச்சாண்டி
பந்தயந்தாண்டி

சின்னச்சிட்டு சிக்கிக்கிட்டு
பாவம் தவிக்கிது
கோவம் பொறக்குது
பக்கம் வர வெக்கம்
வந்து போராடுது

பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி
அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்


ஆண் கொட்டடி சேல
கட்டிய பொண்ணு
பெண் ஏலாரம்பா ஏலா
ஆண் கொட்டடி மேளம்
தட்டடி தாளம்
பெண் ஏலாரம்பா ஏலா
ஆண் முத்திர போட்ட
சித்திர பொண்ணே
பெண் ஏலாரம்பா
ஆண் ஏலாலம்பா
பெண் ஏலாரம்பா
ஆண் ஏலாரம்பா
ஆண் மெல்ல சிரிக்கிர
கள்ளச்சிரிப்பென்ன
பெண் ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா

அரசாணி அல்லியம்மா
அர்ஜுனன் மேல் ஆத்திரமா
ஆண் வாட வேண்டான்னா
ஆசையும் விடுமா

அரசாணி அல்லியம்மா
அர்ஜுனன் மேல் ஆத்திரமா
ஆண் வாட வேண்டான்னா
ஆசையும் விடுமா

இந்தா புள்ளே நெஞ்சுக்குள்ளே
நேசம் இருக்குது நேரம் கடக்குது
பல்லாக்குப்போல் உள்ளம் ரெண்டும்
தள்ளாடுது

பொன்னுல பொன்னுல
பண்ணுண மூக்குத்தி
மின்னுது மின்னுது
ஒத்தக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு
பங்குனி மாசம் கல்யாணம்
பாட்டு கச்சேரி அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்
அட பொய்க்காலு
குருதையில ஊர்கோலம்

ஆண் காவேரி கர ஓரத்திலே
பெண் ஏலாரம்பா ஏலா
ஆண் கன்னிப் பொண்ணு
வர நேரத்துல
பெண் ஏலாரம்பா ஏலா
ஆண் கூவாத குயில் கூவுதடி
பெண் ஏலாரம்பா
ஆண் ஏலாரம்பா
பெண் ஏலாரம்பா ஏலாரம்பா
ஆண் மயிலும் குலுங்கி ஆடுதடி
பெண் ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா ஏலாரம்பா ஏலாரம்பா
ஏலாரம்பா ஏலா