Ponnusirikidu Poovatama |
---|
மஞ்ச குளிச்சுது ஆகாயம்
மாப்பிள்ளை வந்தாச்சு ஆதாயம்
மாயக் கோலம் போடும் சாயங்கால நேரம்
வானத்துக்கும் பூமிக்குந்தான் கல்யாணமாம்
பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நான் வந்தேன் நீரோட்டமா
பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நான் வந்தேன் நீரோட்டமா
ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு
ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு
ஓடோடி வந்தாளே இந்நேரமா
பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நீ வந்தேன நீரோட்டமா
பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நீ வந்தே நீரோட்டமா
ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு
ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு
ஓடோடி வந்தாளே இந்நேரமா
பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நீ வந்தே நீரோட்டமா
ஹேய் வெள்ளிகளை அள்ளி வந்து
புள்ளி வச்சேன் வாசலிலே
வானவில்ல கொண்டு வந்து
கோலம் போடு ஆசையிலே
ஆகாயம் பூமி சத்தியந்தான்
ஆதாரம் நீதான் மாறாதய்யா
ஏழேழு ஜென்மம் ஆனாலுந்தான்
என்னோட சொந்தம் நீதானய்யா
கள்ளூறும் தேனை அள்ளிக்கவா கிள்ளிக்கவா
பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நான் வந்தேன் நீரோட்டமா
பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நீ வந்தே நீரோட்டமா
ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு
ஓடோடி வந்தாளே இந்நேரமா
பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நீ வந்தே நீரோட்டமா
வெட்கப்பட்டு சின்னப் புள்ள
விக்கி நிக்கும் தண்ணிக்குள்ள
ஹேய்ஹேய்
சொக்குப்பொடி போட்டுப்புட்ட
தூக்கம் வரல்ல கண்ணுக்குள்ள
அச்சிட்ட நேரம் ஆசப் பாரு
அம்மாடி நீதான் வண்ணத் தேரு
பக்கத்தில் வந்து தாளம் போடு
பாவாடை பாடும் ராகம் நூறு
முந்தானை வாசம் கொண்டாட வந்தேனே
பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நீ வந்தே நீரோட்டமா
பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நான் வந்தேன் நீரோட்டமா
ஓடக்காரன் பாட்டு சின்னப் பொண்ணு கேட்டு
ஓடோடி வந்தாளே இந்நேரமா
பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பூவுக்கு நான் வந்தேன் நீரோட்டமா