Poo Avizhum Pozhudhil

Poo Avizhum Pozhudhil Song Lyrics In English


இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பூ அவிழும் பொழுதில்
ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில்
அதே நிலா

பால் சிரிப்பால்
ஒளி பூ தெளித்தாள்
தேகம் மேகம் ஆகும்
ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம்
பூ மழையே

என் மூச்சு குழலிலே
உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே
உள்நெஞ்சம் நனையுதே

வான்வெளி மீதே
வெண்மதி தோன்றும்
ஆண்வெளி மேலே
அவள் உதித்தாளே

வெண் சிரகேற்றாள்
என் விரல் கோர்த்தாள்
கண்களை மறைத்தே
கனவுக்குள் இழுத்தாள்

ஆஹா ஹா
காலம் நேரம் மீறும்
ஓர் நிலையே
தேகம் தோறும் தூவும்
பூ மழையே


பூ அவிழும் பொழுதில்
ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில்
அதே நிலா

பால் சிரிப்பால்
ஒளி பூ தெளித்தாள்
தேகம் மேகம் ஆகும்
ஓர் நிலையே
மேகம் கூடும் நேரம்
பூ மழையே

என் மூச்சு குழலிலே
உன் பாடல் தவழுதே
உண்டான இசையிலே
உள்நெஞ்சம் நனையுதே

பூ அவிழும் பொழுதில்
ஓர் ஆயிரம் கனா
ஓர் கனவின் வழியில்
அதே நிலா