Poo Manakkum Poonkuzhali

Poo Manakkum Poonkuzhali Song Lyrics In English

ஆஅஆஅஆஆஅ

பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ தேன் மணக்கும் மேனி எல்லாம் தேவ காவியமோ

மஞ்சள் வானிலே வண்ண பௌர்ணமி உயர் காமன் மந்திரம் நீ மஞ்சள் வானிலே வண்ண பௌர்ணமி உயர் காமன் மந்திரம் நீ சங்கத்தேரிலே வந்த செந்தமிழ் தரும் மோக நாடகம் நீ சங்கத்தேரிலே வந்த செந்தமிழ் தரும் மோக நாடகம் நீ

பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ தேன் மணக்கும் மேனி எல்லாம் தேவ காவியமோ

வண்ணச்சேலையில் தஞ்சை கோபுரம் மெல்ல ஆடி அசைகின்றதோ வண்ணச்சேலையில் தஞ்சை கோபுரம் மெல்ல ஆடி அசைகின்றதோ அந்த கோவிலில் ரெண்டு தீபங்கள் கண்ணில் ஜோதி தருகின்றதோ

பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ தேன் மணக்கும் மேனி எல்லாம் தேவ காவியமோ

மங்கை மோகனம் தந்த ஞாபகம் ராகம் பாடுதம்மா இந்த ராகமும் அந்த பாடலும் ஒன்று போல தோன்றுதம்மா