Poo Mottu Ponnu Ithu |
---|
பூ மொட்டு பொண்ணு இது பொண்ணல்ல
பொன் வண்டு கண்ணு இது கண்ணல்ல
பூ மொட்டு பொண்ணு இது பொண்ணல்ல
பொன் வண்டு கண்ணு இது கண்ணல்ல
தேருக்கொரு சேலைக் கட்டி ஊரு பக்கம் வந்ததடி
சிங்கார கிளிபோலே சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே
சிங்கார கிளிபோலே சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே
காதலுக்கு ரெண்டு பக்கம் கண்ணில்லே
காதலிலே சிக்காட்டி பொண்ணில்லே
காதலுக்கு ரெண்டு பக்கம் கண்ணில்லே
காதலிலே சிக்காட்டி பொண்ணில்லே
காலையிலே மொட்டாச்சு மாலையிலே பூவாச்சு
கல்யாண வயசாச்சு அடேயம்மா என்னென்ன தெரிஞ்சாச்சு
கல்யாண வயசாச்சு அடேயம்மா என்னென்ன தெரிஞ்சாச்சு
வட்டத்த போட்டு வச்சு விளையாடு
ஒம் மச்சான கை இரண்டில் எடை போடு
வட்டத்த போட்டு வச்சு விளையாடு
ஒம் மச்சான கை இரண்டில் எடை போடு
செந்தூர வாயில் சிந்துகவி பாடு
சிறு புன்னகையை விடலாமாபோதையோடு
ஆஅ இதுதானே ஒங்க ஆசை
எடுத்துக் கொண்டால் கேட்பேனா
இதுதானே ஒங்க ஆசை
எடுத்துக் கொண்டால் கேட்பேனா
மழையில் வெள்ளம் வருமானால் நதிக்குத்தானே சந்தோஷம்
மழையில் வெள்ளம் வருமானால் நதிக்குத்தானே சந்தோஷம்
கூடு கட்டி மெத்தை இட்டு
ஜோடிகளை ஆட விட்டா கொண்டாட்டம் குறையாது
தொடர்கதை எப்போதும் முடியாது
அம்மம்மம்மா கொண்டாட்டம் குறையாது
தொடர்கதை எப்போதும் முடியாது
அடடட டே
பூ மொட்டு பொண்ணு இது பொண்ணல்ல
பொன் வண்டு கண்ணு இது கண்ணல்ல
பூ மொட்டு பொண்ணு இது பொண்ணல்ல
பொன் வண்டு கண்ணு இது கண்ணல்ல
தேருக்கொரு சேலைக் கட்டி ஊரு பக்கம் வந்ததடி
சிங்கார கிளிபோலே சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே
சிங்கார கிளிபோலே சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே
பல்லாக்குப்போல ஒரு ஒடம்பாச்சு
பசி வந்த வேளையிலே கரும்பாச்சு
பல்லாக்குப்போல ஒரு ஒடம்பாச்சு
பசி வந்த வேளையிலே கரும்பாச்சு
தொட்டாக்க மெல்ல மெல்ல சுட்டதடி மூச்சு
நீ சொல்ல வந்த கதை எல்லாம் எங்க போச்சு
ஆ ஆஅபொல்லாத ரசிகனைய்யா
புரிந்து கொண்டேன் மஹராசா
பொல்லாத ரசிகனைய்யா
புரிந்து கொண்டேன் மஹராசா
மரத்தில் உண்டு எளநீரு பறிச்சுப்போக நாள் பாரு
மரத்தில் உண்டு எளநீரு பறிச்சுப்போக நாள் பாரு
தாளம் தட்டி மேளம் கொட்டி
மாலையிட்டு கையத் தொட்டா
சம்சாரம் நடக்காதா அடிக்கடி சங்கீகம் பிறக்காதா
அம்மம்மம்மா
சம்சாரம் நடக்காதா அடிக்கடி சங்கீகம் பிறக்காதா
அடடட டா
பூ மொட்டு பொண்ணு இது பொண்ணல்ல
பொன் வண்டு கண்ணு இது கண்ணல்ல
பூ மொட்டு பொண்ணு இது பொண்ணல்ல
பொன் வண்டு கண்ணு இது கண்ணல்ல
தேருக்கொரு சேலைக் கட்டி ஊரு பக்கம் வந்ததடி
சிங்கார கிளிபோலே சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே
சிங்கார கிளிபோலே சிரிக்கின்ற செந்தாழ மடல்போலே
ஆஆஅகாதலுக்கு ரெண்டு பக்கம் கண்ணில்லே