Poo Vendume

Poo Vendume Song Lyrics In English


மற்றும் எம் எஸ் விஸ்வநாதன்

பூ வேண்டுமேஏ
மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே
நீர் வேண்டுமேஏ
மழை கொடுங்கள் வானின் மேகங்களே

குடும்பம் என்னும் சுகம் இப்போது
கொஞ்சம் புரிகிறது
குயிலே இன்னும் ஒரு பிள்ளை
என் ஆசை அலைகிறது

பூ வேண்டுமேஏ
மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே
நீர் வேண்டுமேஏ
மழை கொடுங்கள் வானின் மேகங்களே



இந்தப் பையன் விளையாட
பொம்மை ஒன்று தரவேண்டும்
தந்தால் நிம்மதி
சின்னக் தம்பி விளையாட
உயிர் பொம்மை தரவேண்டும்
வா வா சம்மதி

முத்தமிட்டால் தொத்திக் கொள்ளும்
நெருங்காதே
மூச்சுப் பட்டால் பத்திக் கொள்ளும்
இன்னும் வா கொஞ்சம் அருகே


பூ வேண்டுமேஏ
மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே



கட்டில் மேலே மெட்டு போட்டு
கட்டிப் பார்த்தேன் பத்து பாட்டு
இன்னும் தேவையா
கடலோசை தீர்ந்தாலும் உடலாசை தீராது
பெண்ணே கேள்வியா

லட்சியமாய் வார்த்தை சொல்ல
தெரியாதோ
ஹேய் லட்சியமே பெண்ணுக்குள்ளே
அதைதான் பார்ப்பதெளிதோ

இருவர் : பூ வேண்டுமேஏ
மலர் கொடுங்கள் சாலைச் சோலைகளே
நீர் வேண்டுமேஏ
மழை கொடுங்கள் வானின் மேகங்களே