Poongaviyam Pesum Oviyam Female |
---|
பூங்காவியம் பேசும் ஓவியம்
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்
பாட்டுத்தான் தாலாட்டுதான்
கேட்க கூடும் என நாளும்
வாடினாள் போராடினாள்
வண்ண தோகை நெடுங்காலம்
தாய் முகம் தரிசனம்
தரும் நாளிது
சேய்மனம் உறவெனும்
கடல் நீந்துது
பாசம் மீறும் போது
பேசும் வார்த்தை ஏது
பாசம் மீறும் போது
பேசும் வார்த்தை ஏது
ஹோ ஓ ஓ ஓ
மயக்கத்தில் மனம் சேர்ந்தது
பூங்காவியம் பேசும் ஓவியம்
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ ஆரிரோ ஆரோ
யார் மகள் இப்பூமகள்
ஏது இனி இந்த கேள்வி
கூட்டிலே தாய் வீட்டிலே
வாழும் இனி இந்த குருவி
பாடலாம் தினம் தினம்
புது கீர்த்தனம்
நாளெலாம் தளிர்விடும்
இந்த பூவனம்
வானம் பூமி வாழ்த்தும்
வாடை காற்றும் போற்றும்
வானம் பூமி வாழ்த்தும்
வாடை காற்றும் போற்றும்
ஹோ ஓ ஓ ஓ
புதுக்கதை அரங்கேறிடும்
பூங்காவியம் பேசும் ஓவியம்
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்