Poopupuva

Poopupuva Song Lyrics In English


ஹ்மம்ம்மம்ம்ம்ம்
லாலாலல்ல்லா
அஹஹஹா
ஹேஹே ஹேய்ய்ய்
லலலலலா
ஆஹாஹாஹா

பூ பூ பூவா பூ பூத்தது
லலலலா லலலாலா
பூ பூத்து மனம் சேர்த்தது
லலலலா லலலாலா
அஹ மணந்ததை
மணந்தது மலந்திடுது
மனம் மகிழ்ச்சியில்
சுகமாய் நெகிழிடுது
மலரே மறந்தால் மலர்ந்திடுது

பூ பூ பூவா பூ பூத்தது

மணநாளிலே மாலை சூடி
மணமக்கள் ஒன்று சேர
மலர் தூவியே மன்னன்கள் கூடி
மனதார வாழ்த்து பாட
விழா நாளதுநிலா வான் அது
கலாவானது விழா நாளது
பெற்ற மனம் கானம் பாட
மற்ற மனம் சேர்ந்து ஆட
பூலோகம் கூத்தாட
வான் மேகம் கூத்தாட
என்னால் என் நாளோ
என் நாள் எந்நாளோ

பூ பூ பூவா பூ பூத்தது


லலலலா
லலலலா
லலலலா
லாலலல்லா

மனம் மாறுமோ மலரில் ஏது
மாறது அந்த வாசம்
மனம் போகுமோ நெஞ்சில் நேசம்
போகாது இந்த பாசம்
ஆத்மாவிலேஅவள் சந்நிதி
அது போதுமேஅகம் நிம்மதி
என்னுள்ளே எழுந்த ராகம்
எழுதியது புதிய வேதம்
நினைவாலே வாழ்ந்தாலே
நிறைவாகும் வாழ்நாளே
நன்னாள் இந்நாளேஅந்நாள் என்னாலே

லலல்லாலாலால்ள்ள

பூ பூ பூவா பூ பூத்தது