Pooraayo |
---|
இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி
என்ன பாவம் செஞ்சாயோ
எதுக்காக பிறந்தாயோ
என்னை விட்டு எங்கே போராயோ
போராயோ
வேணாம் இந்த உலகமுன்னு
எவன் இங்க மனுஷன்னு
புரியாம நீயும் போராயோ
போராயோஓஓ
பட்ட துன்பம் போதுமுன்னு
பாதை மாறி போகனுமுன்னு
வழி தேடி கண்ணே போராயோஓஓ
போராயோ
ஓஹோஓஓஒ
ஆஹாஹாஆஆஆஆ