Poothiruchu Poovu |
---|
இசை அமைப்பாளர் : சங்கீதா ராஜன்
பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு
பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு
கண்ணாலே சம்மதம் தந்தாச்சு
கையோடு கைகள் ஒண்ணாச்சு ஓஓஓஒஹ்
பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு
மாமன் மணக்க மல்லுவேட்டி மணக்க
எச்சில் மணக்க ஏலம்பூ எதுக்கு ஓ ஹோய்
மஞ்சள் மணக்க மாராப்பு மணக்க
பொண்ணும் மணக்க பூவாசம் எதுக்கு ஹோய்
காதில் சொல்லும் சேதி என்ன
ஹஹஹா
தாலி போடும் தேதி என்ன
அச்சாரம் தந்தாத்தான் என்ன ஹோய்
பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு
ஓஓஓஹ்
ஆடிக் காத்தில் என் சேலை தூக்க
ஓடி வாங்க என் மானம் காக்க ஓஒஹோய்
ஆடிக் காத்து ஆண் வேலை பாக்க
அடியே நானும் என்னான்னு கேக்க ஹாஹாங்
மாமன் கேட்டா மனச தாரேன்
மாலப் போட்டா உசுர தாரேன்
தை மாசம் பத்தாம் நாள் வாரேன்
பூத்திருச்சு பூவு பூத்திருச்சு
பாறையிலே பூவு பூத்திருச்சு
கண்ணாலே சம்மதம் தந்தாச்சு
கையோடு கைகள் ஒண்ணாச்சு ஓஓஓஒஹ்
இருவர் : ஓஓஓஓஓ லாலலலலாலா ம்ம்ம்மம்ஹாஹ்