Poottale Unnaiyum

Poottale Unnaiyum Song Lyrics In English




போட்டாளே உன்னையும்
ஒருத்தி பெத்துப் போட்டாளே
உன்னையும்
ஒருத்தி பெத்துப் போட்டாளே
நாட்டுக்கும் வீட்டுக்கும் லாபம் இல்லாம
நல்லதைச் சொல்லவும் மூளை இல்லாம
நாட்டுக்கும் வீட்டுக்கும் லாபம் இல்லாம
நல்லதைச் சொல்லவும் மூளை இல்லாம
கொட்டானை போட்டாளே

போட்டாளே உன்னையும்
ஒருத்தி பெத்துப் போட்டாளே
உன்னையும்
ஒருத்தி பெத்துப் போட்டாளே
ஹஹஹஹா

புத்தியுள்ளஅஹே
பிள்ளையின்னாஅஹே
புத்தியுள்ளபிள்ளையின்னாஅஹே
பூமியிலே வம்பு வரும்

இப்படித்தான் அஹே
ஹிந்தியிலேஅஹே
இப்படித்தான் ஹிந்தியிலேஅஹே
சொல்லி வச்சார் வள்ளுவரும்

ஒரு முட்டாளின் மூளையிலே
முன்னூறு பூ மலரும்
முட்டாளின் மூளையிலே
முன்னூறு பூ மலரும்
இப்படித்தான் சொல்லி வச்சார்
இங்கிலீசு வள்ளுவரும்

ஹஹஹஹா

தம்பியின் அறிவு யாவருக்கும் உதவி
தேர்தலில் நின்னா மந்திரி பதவி
தம்பியின் அறிவு யாவருக்கும் உதவி
தேர்தலில் நின்னா மந்திரி பதவி
கொட்டானை போட்டாளே


போட்டாளே உன்னையும்
ஒருத்தி பெத்துப் போட்டாளே
உன்னையும்
ஒருத்தி பெத்துப் போட்டாளே
ஹஹஹஹா

அத்தை மகன்அஹே
பார்வையிலேஅஹே
அத்தை மகன் பார்வையிலேஅஹே
எத்தனையோ பொன்னிருக்கு

அத்தனையும்அஹே
பார்ப்பதற்குஅஹே
அத்தனையும் பார்ப்பதற்குஅஹே
முட்டைப்போல் கண்ணிருக்கு

இவர் அந்நாளில் இராமனுக்கு
முன்னாலே ஜானகியை
அந்நாளில் இராமனுக்கு
முன்னாலே ஜானகியை
லங்கையிலே கண்டவரோ
மோதிரத்தை தந்தவரோ
ஹஹஹா

அத்தைக்கு இப்படி
பிள்ளை பிறந்தது
எத்தனை பேருக்குப் பாட்டு பிறந்தது
அத்தைக்கு இப்படி
பிள்ளை பிறந்தது
எத்தனை பேருக்குப் பாட்டு பிறந்தது
கொட்டானை போட்டாளே

கண்ணா உன் ஆட்சியிலே
கல்யாண சீசன் வரும்
கண்ணா உன் ஆட்சியிலே
அப்புறந்தான் உன்னிடத்தில்
ஆம்பளையின் ரோஷம் வரும்
ஹஹஹஹா

போட்டாளே உன்னையும்
ஒருத்தி பெத்துப் போட்டாளே
உன்னையும்
ஒருத்தி பெத்துப் போட்டாளே
ஹஹஹஹா