Poove Poove

Poove Poove Song Lyrics In English


லுலுலுலுலுலுலுலு
லுலுலுலுலுலுலுலு
தானே னானா தானே னானா
தந்தனனா
தானே னானா தானே னானா
தந்தனனா

தானே னானா தானே னானா
தந்தனனா
தானே னானா தானே னானா
தந்தனனா

பூவே பூவே பொன்னம்மா
வந்து பூஜ செஞ்சா என்னம்மா
மாசி மாசம் கண்ணம்மா
நாம ராசி பாத்தா என்னம்மா
சொந்தம்தான் ஒண்ணு
சொக்குதே கண்ணு
கிட்டத்தான் வா பொண்ணு
ஜம்முன்னு

பூவே பூவே பொன்னம்மா
வந்து பூஜ செஞ்சா என்னம்மா
மாசி மாசம் கண்ணம்மா
நாம ராசி பாத்தா என்னம்மா

விடிவெள்ளி போல
இங்கு நீ வந்த நேரம்தான்
அடிவானம் போல்
இருந்த நான் மாறினேன்
சிறு சங்குப் பூ எடுத்து
நான் கோர்த்த மாலதான்
மணிசங்குப் பூங்கழுத்தில்
நான் சூடினேன்

திரை இட்டு ஒம் முகத்த
மூடி வெச்சதென்னம்மா
அதை இங்கு
கூற வேண்டும் நீயம்மா
வலை இட்டுத் தேடி என்ன
நீ வளச்சதென்னம்மா
தெச மாறிப் போனதென்ன நானம்மா

மெட்டுத்தான் கட்டித்தான்
மேடை ஒண்ணு போட்டேன்
தொட்டுத்தான் கட்டத்தான்
ஜோசியனக் கேட்டேன்
மால சூட நேரம் பாத்து வாரேன்

பூவே பூவே பொன்னம்மா
வந்து பூஜ செஞ்சா என்னம்மா
மாசி மாசம் கண்ணம்மா
நாம ராசி பாத்தா என்னம்மா




வெளக்கொண்ணு ஏத்தி வெச்சு
விருந்துண்ணும் வேளைதான்
எனக்கொரு ஜோடி இங்கு
என் ராணிதான்
அழகாகப் பாய் விரிச்சு
அரங்கேறும் நேரம்தான்
அணைபோடக் காத்திருக்கும்
ஒம் மேனிதான்

இலை ஒண்ணு போட்டு வெச்சு
காத்திருக்கக் கூடுமா
என் கண்ணே எம் பசியத் தீரம்மா
உனையன்றி வேற பேர
எண்ணவும் பாடுமா
உறவுன்னு மாமனுக்கு யாரம்மா

 கொட்டட்டும் மேளம்தான்
தாலி கட்டும் போது
தொட்டுத்தான் அள்ளத்தான்
வேலி இங்கு ஏது
ஊரும் பேரும் தேவை இல்ல மானே

பூவே பூவே பொன்னம்மா
வந்து பூஜ செஞ்சா என்னம்மா
மாசி மாசம் கண்ணம்மா
நாம ராசி பாத்தா என்னம்மா
சொந்தம்தான் ஒண்ணு
சொக்குதே கண்ணு
கிட்டத்தான் வா பொண்ணு
ஜம்முன்னு

பூவே பூவே பொன்னம்மா
வந்து பூஜ செஞ்சா என்னம்மா
மாசி மாசம் கண்ணம்மா
நாம ராசி பாத்தா என்னம்மா