Poovey

Poovey Song Lyrics In English


ஊமை விழிகள் பேசுதே
ஓ என் இதயம் பாயுதே
தேன் இதழ்கள் ஊறுதே
தீண்ட விரல்கள் தீண்டுதே

காதலில் நீ தோன்றினாய்
தேயுதே என் வாஆனம்

பூவே பூவே
பூ ஊ என் பூ பூவே
பூவே பூவே
பூ ஊ என் பூ பூவே

ஆகாற்றோடு உன் வாசனை
என் மேலே
நீ வந்து மோதாமலே
ஏன் மோதல்
கண் பார்க்கும் சங்கீதங்கள்
என் கண்கள்
ஓ துண்டான கண்ணாடியோ
என் நெஞ்சம்

ஓடிடும் நதி காலம்
என்றுமே
தேயுதே என் வானம்


பூவே பூவே
பூ ஊ என் பூ பூவே
பூவே பூவே
பூ ஊ என் பூ பூவே

போதை போதை தேட போக
காற்றே என்றும் தோன்றுதே
காற்றின் தேடல் ஏதோ என்று
எண்ணம் ஓட ஓர் போதையே

காதலில் நீ தோன்றினாய்
நேரிலே நீ வா

பூவே பூவே
பூ ஊ என் பூ பூவே
பூவே பூவே
பூ ஊ என் பூ பூவே