Poraali Penne  

Poraali Penne   Song Lyrics In English


ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்
ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்
ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்
ஹாஹோ ஹா ஹொஹ்

ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்
ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்
ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்
ஹாஹோ ஹா ஹொஹ்

போராளி பெண்ணே நில்லு
உன் கனவை நீயும் தேடு
ஒரு முறை இதைதான்
என்னிடம் சொன்னேன்
என் உயிரில் என்னை உணர்ந்தேன்

தப்பு வேண்டாம் போதும்
இவ்வார்த்தைகள்சொல்லும் ஊரை வெல்வேன்
பெண்மை என்னில் மின்னல் கீற்றாகவே
பற்றி வெற்றி கொள்வேன்

தடுக்கும் கற்கள்
உடைத்து போவேனே
நான் விழுந்தால் என்ன
மீண்டும் எழுவேனே

உடைந்தால் என்னை
நானும் சேர்ப்பேனே
நான் இறந்தால்கூட
மீண்டும் புதிதாக பிறப்பேனே

ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்
ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்
ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்
ஹாஹோ ஹா ஹொஹ்

பழைய என்னை எரித்தேன்
ஓர் புதிய நானாய் ஆனேன்
என்றோ மணவாழ் எழுதி வைத்த
பெண் அடிமை விதியை ஜெய்த்தேன்

தப்பு வேண்டாம் போதும்
இவ்வார்த்தைகள்
சொல்லும் ஊரை வெல்வேன்
பெண்மை என்னில் மின்னல் கீற்றாகவே
பற்றி வெற்றி கொள்வேன்

தடுக்கும் கற்கள்
உடைத்து போவேனே
நான் விழுந்தால் என்ன
மீண்டும் எழுவேனே


உடைந்தால் என்னை
நானும் சேர்ப்பேனே
நான் இறந்தால்கூட
மீண்டும் புதிதாக பிறப்பேனே

ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்
ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்
ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்
ஹாஹோ ஹா ஹொஹ்

பொன்மகளே பொன்மகளே
பாராய்
இனி உன் முடிவும்
உன் உடைமைதான்
உலகமே உனது உனது
பேரை இடு
அடிச்சு தூள் கெளப்ப
உனது மேடை இது

பொன்மகளே பொன்மகளே
பாராய்
இனி உன் விழியின்
சொப்பனங்கள் காண்
பொன்மகளே பொன்மகளே
பாராய்
இனி உன் முடிவும்
உன் உடைமைதான்



தடுக்கும் கற்கள்
உடைத்து போவேனே
நான் விழுந்தால் என்ன
மீண்டும் எழுவேனே

உடைந்தால் என்னை
நானும் சேர்ப்பேனே
நான் இறந்தால்கூட
மீண்டும் புதிதாக பிறப்பேனே

ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்
ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்
ஓஓஹோ ஹோ ஹோ ஹா ஹா ஹொஹ்
ஹாஹோ ஹா ஹொஹ்