Poranthathu Panaiyur Mannu |
---|
தான்தன்ன தான்தன்ன
தானாதானா
தான்தன்ன தான்தன்ன
தான்தன்னதானா
தான்தன்ன தான்தன்ன
தானாதானா
தான்தன்ன தான்தன்ன
தான்தன்னதானா
பிறந்தது பனையூரு மண்ணு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு
வளந்தது பகையோட நின்னு
இங்கு தொடங்குது தொடங்குது
சரித்திரம் ஒன்னு
இங்கு தொடங்குது தொடங்குது
சரித்திரம் ஒன்னு
மதம் கொண்டு வந்தது சாதி
இன்றும் மனுஷன தொரத்து
மனு சொன்ன நீதி
சித்தம் கலங்குது சாமி
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி
பிறந்தது பனையூரு மண்ணு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு
பிறந்தது பனையூரு மண்ணு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு
முப்புறம் எரிச்ச செவ்வனேஏ
இங்கு எப்புறம் போனாலும் எறிவது என்னே
சாதிக்கோர் சமயம் சொன்னானே
தக்க சமயத்தில் காக்குமொர் சாதி சொல்வானா
இட பாகம் இருந்தா நல்ல ஆளை
கயவர் இடுகாட்டு சோறாக்கி உளற விட்டாரே
கண்ணீரில் நனையாத பூமி
யாரும் கண்ணில் காட்ட தகுமோ
அதை காணும் காலம் வருமோ
மதம் கொண்டு வந்தது சாதி
இன்றும் மனசன தொறத்துது
மனு சொன்ன நீதி
மதம் கொண்டு வந்தது சாதி
இன்றும் மனசன தொறத்துது
மனு சொன்ன நீதி
சித்தம் கலங்குது சாமி
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி
சித்தம் கலங்குது சாமி
இது ரத்த வெறி கொண்டு ஆடுற பூமி
பிறந்தது பனையூரு மண்ணு
மருதநாயகம் என்பது
பேர்களில் ஒன்னு