Pothi Vacha Pachaikili

Pothi Vacha Pachaikili Song Lyrics In English


இசை அமைப்பாளர் : தேவா

ஓஓஓஓ
ஓஓஓஒ
பொத்தி வெச்ச பச்சைக்கிளி
கொத்தி கிளிச்சதம்மா
பூட்டி வெச்ச நட்சத்திரம்
எட்டி பறக்குதம்மா

பொத்தி வெச்ச பச்சைக்கிளி
கொத்தி கிளிச்சதம்மா
பூட்டி வெச்ச நட்சத்திரம்
எட்டி பறக்குதம்மா
ஏத்தி வெச்ச தீபம் ஒண்ணு
காத்திருக்கும் வேளையிலே
பூத்திருந்த பூவு ஒண்ணு
மாலையாகும் நேரத்திலே
சூரக்காத்து வீசி அடிக்குது ஏன் ராசாத்தி
கூரச்சேலை மாறிப்போகுது

பொத்தி வெச்ச பச்சைக்கிளி
கொத்தி கிளிச்சதம்மா
பூட்டி வெச்ச நட்சத்திரம்
எட்டி பறக்குதம்மா

பொன்னிருக்கும் பொட்டின்னு எண்ணி
காவல் காத்தேன்
அது முள்ளிருக்கும் கத்தியின்னு
புத்தி வந்து உணர்ந்தேன்

கன்னி என்ன நோக வைக்க
கண்ணி வெச்சதாரு
அத கண்ணால் பார்த்த சாட்சி உண்டா
சஞ்சலத்த தீரு

நான் புடிச்ச தங்க நிலாஆஆஆஆ
நான் புடிச்ச தங்க நிலா தீயாகத்தான் சுடுது
என் நெஞ்சில் ரத்தம் வருது
நான் பல்லக்கிலே சாஞ்சிவிட்டேன்
வெள்ளச்சோளக் கருது வெள்ளச்சோளக் கருது

பொத்தி வெச்ச பச்சைக்கிளி
கொத்தி கிளிச்சதம்மா
பூட்டி வெச்ச நட்சத்திரம்
எட்டி பறக்குதம்மா ஆஆஆஆ


எல்லோருக்கும் ஒரே தரம்
கல்யாணம்தான் நீதி
அது கல்லாயிருக்கும் சாமிக்குதான்
தெரியலயே சேதி

கட்டி வெச்ச கோட்டை ஒண்ணு
கண்ணுப்பட்டு சரிஞ்சு
அது காணமாத்தான் போகுதம்மா
மண்ணுக்குள்ள பொதஞ்சு

பொண்ணாக நான் பொறந்தேன்
ஆஆஆஆ
பொண்ணாக நான் பொறந்த
சந்தோசத்த இழந்தேன்
ஒரு சந்தேகத்தில் விழுந்தேன்
என் மேல் அம்பாகத்தான்
எய்தாரம்மா காயம்பட்டு கிடந்தேன்
காயம்பட்டு கிடந்தேன்

பொத்தி வெச்ச பச்சைக்கிளி
கொத்தி கிளிச்சதம்மா
பூட்டி வெச்ச நட்சத்திரம்
எட்டி பறக்குதம்மா

பொத்தி வெச்ச பச்சைக்கிளி
கொத்தி கிளிச்சதம்மா
பூட்டி வெச்ச நட்சத்திரம்
எட்டி பறக்குதம்மா
ஏத்தி வெச்ச தீபம் ஒண்ணு
காத்திருக்கும் வேளையிலே
பூத்திருந்த பூவு ஒண்ணு
மாலையாகும் நேரத்திலே
சூரக்காத்து வீசி அடிக்குது ஏன் ராசாத்தி
கூரச்சேலை மாறிப்போகுது

பொத்தி வெச்ச பச்சைக்கிளி
கொத்தி கிளிச்சதம்மா
பூட்டி வெச்ச நட்சத்திரம்
எட்டி பறக்குதம்மா