Pothi Vecha |
---|
தனனேனானனா
தனனேனானனா
தனனேனானனா தனனேனானனா
பொத்திவச்ச ஆசையெல்லாம்
பத்திரம்மா இருக்குதய்யா
மறுபடியும் பொறந்துவந்து
உன் கூட வாழுவேன்யா
பட்டாசு தேசத்துல
பாசம்முள்ள சாமி நீதான்
கலங்காம நீயிருக்க
கடைசிவரத் துணையிருப்பேன்
இரவோடும் பகலோடும்
உன் நிழலாய் நான் வருவேன்
இமைப்பொழுதும் தூங்காமல்
உன் விழியில் குடியிருப்பேன்
என் உசுரு உன்னச்சுத்தும்
நீ அழுதா வாயப்பொத்தும்
அழாதடா நீ அழாதடா
அழாதடா நீ அழாதடா
அழாதடா நீ அழாதடா
அழாதடா நீ அழாதடா