Pothi Vecha |
---|
பொத்திவச்ச ஆசைதான்
ஒத்துகிச்சு பேசதான்
சில்லுவண்டு பாத்துதான்
சிரிக்கிறதே
பத்திவுட்ட ஆடுதான்
பட்டி வந்து சேந்துதான்
பட்ட வழி யாவுமே
இனிக்கிறதே
அஞ்சு குயில் கூவாதோ
நெஞ்சுகுழி ஆறாதோ
நத்தை நண்டு போலே
நான் நசுங்கி போறேனே
பத்து கிளி பேசுதோ
உங்க குரல் மாறாதோ
வத்த தண்ணி மீனா நான்
வதங்கி போறேனே
உழுது போட்ட புழுதி போல
வானம் பாத்து வாடுறேன்
ஈச்சங் காட்டு ஊத்த போல
நனைக்க போகிறேன்
ஓஓஹோஹோஹோஹோ
கொக்குக்கே மீனானேன்
ஒரு கதையில் நானும்தான்
ஒப்புகே தாயானேன்
உருகுது உசுரே
சிக்குகே சீப்பானேன்
தினருனேன் நானும்தேன்
வக்கத்து போனேனே
வதங்குது மனசே
நின்னுதான் பாக்குறேன்
மழை வர காணமே
கண்ணுக்குள்ள காடையா
துடிக்கிறேனே
அஞ்ச காய் போலவே
சாஞ்ச தோல் காயுதே
குயிலு ஒடஞ்சு குமரி அழுக
ஆறு ஆனதேஏஏஏ
தன்டட்டி காதாக
வளந்திருச்சு சோகம்தான்
மண்சட்டி ஓடாக
ஒடஞ்சது உசுரே
பன்ன பூ போலதான்
பறந்துருச்சே காலம்தான்
செந்தட்டி காயாக
அருவுது மனசே
மின்னத்தான் பூச்சிதான்
மனசுல மேயுதே
சொக்கட்டான் சோழியா
சிரிக்கிறதே
ஓட மீனும் பாஞ்சதே
நானல் பூவும் சாஞ்சதே
கொளுத்தும் வெயிலா நடிக்கும் அழகில்
சாரல் சாரலே ஏஏஏ
பொத்திவச்ச ஆசைதான்
ஒத்துகிச்சு பேசதான்
சில்லுவண்டு பாத்துதான்
ரசிக்கிறதே
பத்திவுட்ட ஆடுதான்
பட்டி வந்து சேந்துதான்
பட்ட வழி யாவுமே
இனிக்கிறதே
அஞ்சு குயில் கூவாதோ
நெஞ்சு குழி ஆறாதோ
நத்தை நண்டு போலே
நான் நசுங்கி போறேனே
பத்து கிளி பேசுதோ
உங்க குரல் மாறாதோ
வத்த தண்ணி மீனா நான்
வதங்கி போறேனே
உழுது போட்ட புழுதி போல
வானம் பாத்து வாடுறேன்
ஈச்சங் காட்டு ஊத்த போல
நனைக்க போகிறேன்
ஓஓஹோஹோஹோஹோ