Potri Paadadi Penne Sad |
---|
ம்ம்ம் ஒரு பாட்டு பாடறி
ம்ம்ம் எந்த பாட்டு ஐயா
நம்ம பாட்டுதேன்
தேவர் காலடி மண்ணே
டேய் குட்டி கழுதை
பாதிலையா பாடுறது
மொத அடிய பாடுரி
ம்ம் ம்ம்
போற்றிப் பாடடி பொண்ணே
ஹான் ஆஅ
ஹான் ஹ்ம்ம்
போற்றிப் பாடடி பொண்ணேஏ
தேவர் காலடி மண்ணேஆஹ்
தேவர் காலடி மண்ணே
ஆமாண்டி ஆமாண்டி அப்படிதாண்டி
ராசாத்தி ஹ்ம்ம் பாட்ட படி நிறுத்தாத
ஆண் மற்றும்
போற்றிப் பாடடி பொண்ணேஏ
தேவர் காலடி மண்ணேஆஹ்
தெக்குத் தெச ஆண்ட
மன்னர் இனந்தான் ஹோ
ஆமாண்டி
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்
ஆஅபோற்றிப் பாடடி பொண்ணே
தேவர் காலடி மண்
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஹோ ஹோ ஹோ ஹோ
வானம் தொட்டு போனான்ஆ
மானமுள்ள சாமி ஓஒ
வானம் தொட்டு போனான்
மானமுள்ள சாமி
தேம்புதையா பாவம்
தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே ஊரு சனம்தான்
தத்தளிச்சு வாடுதையா ஏழை இனம்தான்
போற்றிப் பாடடி பொண்ணே
தேவர் காலடி மண்ணேஆஹ்
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஹோ ஹோ ஹோ ஹோ