Pottu Vacha Kiliye

Pottu Vacha Kiliye Song Lyrics In English


பொட்டு வச்ச கிளியே
எட்டிப் பாரு வெளியே

பொட்டு வச்ச கிளியே
எட்டிப் பாரு வெளியே
பொத்தி வச்ச உறவே
பூ முடிக்கும் இனியே

மாலை இங்கிருக்கு
கெட்டி மேளம் வந்திருக்கு
ஊரும் வந்திருக்கு
சிறுத் தேரும் வந்திருக்கு
அள்ளி எடுக்கணும்
சந்தனம் சந்தனம்
மங்கை ஒடம்புல
பூசணும் பூசணும்

கல்யாணமாம் கல்யாணமாம்
கல்யாணம்
நல்ல வைபோகமாம் வைபோகமாம்
வைபோகம்

பொட்டு வச்ச கிளியே
எட்டிப் பாரு வெளியே
பொத்தி வச்ச உறவே
பூ முடிக்கும் கிளியே

ஹேய் ஹேய் ஹேய் எஹெய் ஹேய் ஏய்ய்
ஹேய் ஹேய் ஹேய் எஹெய் ஹேய் ஏய்ய்
தானான தந்தன னா
தானான தந்தன னா னாஆஅ

எப்பவும் சில காதல்
எழுந்தாலே தடுக்கி விழும்

இன்னும் சில காதல் எல்லாம்
அரைக் கிணறு தாண்டி விடும்

மொத்தத்துல காதலுக்கு
எங்கேயும் எதிர்ப்பு வரும்

உன்னோட காதல் மட்டும்
மனம் போல மணம் முடிக்கும்

வில்லனுங்க வம்பு தும்பு
பண்ணாம நேரா
உச்ச கட்டம் வந்திருச்சு
உன் காதல் ஜோரா

பூச்சூடும் பூங்குயிலே
ஹே ஹே ஹே ஹே
உன் கூட ஆண் குயிலே
ஹே ஹே ஹே ஹே

பாய விரிக்கவும்
பாட்டுப் படிக்கவும்
யோகமும் வந்ததடி ஹேய்

பொட்டு வச்ச கிளியே
எட்டிப் பாரு வெளியே
பொத்தி வச்ச உறவே
பூ முடிக்கும் இனியே

மாலை இங்கிருக்கு
கெட்டி மேளம் வந்திருக்கு
ஊரும் வந்திருக்கு
சிறுத் தேரும் வந்திருக்கு
அள்ளி எடுக்கணும்
சந்தனம் சந்தனம்
மங்கை ஒடம்புல
பூசணும் பூசணும்

கல்யாணமாம் கல்யாணமாம்
கல்யாணம்
நல்ல வைபோகமாம் வைபோகமாம்
வைபோகம்


கல்யாணமாம் கல்யாணமாம்
கல்யாணம்
நல்ல வைபோகமாம் வைபோகமாம்
வைபோகம்

ஹோ ஓஒ ஓஒ ஓ
வள்ளி வனப்புக்கும்
வடிவழகி தோலுக்கும்
அந்த ஆறுமுகம் தூளாச்சுது
இந்த மஞ்ச முகத்துக்கும்
மருதாணி பூச்சுக்கும்
இந்த மச்சான் முகம் என்னாகுமோ

ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே

நல்லபடி கணவனுக்கு
நிழலாட்டம் நடந்திடணும்

எள்ளு என்று சொல்லும் முன்னே
எண்ணை போல் இருந்திடணும்

ஒன்னு ரெண்டு போதுமின்னு
அளவோட சுமந்திடணும்

உள்ளததான் வச்சுக்கிட்டு
நிறைவாக சுகப்படனும்

கண்ணகியப் போல உன்ன
ஊர் பேச வாழு
மாதவிய தேடிக்கிட்டு
போகமப் பாரு

மாமன் மேல் சாஞ்சுகிட்டு
ஹே ஹே ஹே ஹே
மார்போடு தோய்ஞ்சுகிட்டு
ஹே ஹே ஹே ஹே

காலை வரையிலே
கட்டிலறையிலே
கொஞ்சிடு கண்மணியே ஹோய்

பொட்டு வச்ச கிளியே
எட்டிப் பாரு வெளியே
பொத்தி வச்ச உறவே
பூ முடிக்கும் இனியே

மாலை இங்கிருக்கு
கெட்டி மேளம் வந்திருக்கு
ஊரும் வந்திருக்கு
சிறுத் தேரும் வந்திருக்கு
அள்ளி எடுக்கணும்
சந்தனம் சந்தனம்
மங்கை ஒடம்புல
பூசணும் பூசணும்

கல்யாணமாம் கல்யாணமாம்
கல்யாணம்
நல்ல வைபோகமாம் வைபோகமாம்
வைபோகம்

கல்யாணமாம் கல்யாணமாம்
கல்யாணம்
நல்ல வைபோகமாம் வைபோகமாம்
வைபோகம்

கல்யாணமாம் கல்யாணமாம்
கல்யாணம்
நல்ல வைபோகமாம் வைபோகமாம்
வைபோகம்