Psycho Raja

Psycho Raja Song Lyrics In English


மற்றும் பரத் நாராயண்

ஜல் ஜல் சலங்கை கொஞ்சல் நடன இங்கித சங்கீத மின்றல்லவா மன்றல் நடந்த தென்றல் அசையும் விந்தர மந்தரம் இங்கல்லவா

மார்கழி மலரல்லவா ராதை மாயவன் மனமல்லவா ஆ புன்னகை இதலள்ளவா மாலை பூம்பொழில் புனலல்லவா ஆ மார்கழி மலரல்லவா ஆ

அன்பால் மனமும் உன்பால் கலந்து கண்ணோடு கண்ணோக்கி கொள்கின்றதோ பெண்பால் கவிதை என்பால் கண்ணன் கையோடு கை சேர சொல்கின்றதோ

அன்பால் மனமும் உன்பால் கலந்து கண்ணோடு கண்ணோக்கி கொள்கின்றதோ பெண்பால் கவிதை என்பால் கண்ணன் கையோடு கை சேர சொல்கின்றதோ

பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா

ராஜா நான் சைகோ ராஜா சைலண்டா குந்துங்க லவ் யு பல பேருக்கு சொல்லி ஜாலியா தான் சுத்துங்க

மீம்ஸ் எவன் போட்டா என்ன பண்றதெல்லாம் பண்ணுங்க மேர்ரேஜூ நு சொன்னா போதும் நல்ல பொண்ணா மாறுங்க

பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா பகீரா


அட்ஜஸ்ட் பண்ண சொன்னா பண்ணிக்கிறோம் டி அட்ராசிட்டி பண்ணா ஒத்துக்குறோம் டி புள்ளைய லேட்டா கூட பெத்துக்குறோம் டி எதையும் தாங்கும் இதயம் நாங்க தான் டி

சீப்பா பேசாத பொண்ணுங்கள தான் தப்பா நெனைக்காத எங்க லவ்வ தான் நல்ல பையனா மாட்டும் வரைக்கும் ஆள மாத்தி தான் பார்ப்போம் தினைக்கும்

ஹே திமிரு புடிச்ச பொன்னே நீ திருந்து திருந்தல நாக்க தருவேண்டி மருந்து கேர்புல் பி கேர்புல் சிரிக்கும் ரோஜா சைகோ ராஜா நான்

பகீரா பேர கேட்டா அலறும் பகீரா நாங்க கேட்டத தருவான் பகீரா நீ தான் சிரிக்கும் ரோஜா பகீரா நீ தான் சைகோ ராஜா

ஆண் மற்றும் பகீரா பேர கேட்டா அலறும் பகீரா நாங்க கேட்டத தருவான் பகீரா நீ தான் சிரிக்கும் ரோஜா பகீரா நீ தான் சைகோ ராஜா

ஏண்டா பார்த்தா என்னடா அபத்தமா பாடிண்டு இருக்கே