Pudhichalum Pudichen

Pudhichalum Pudichen Song Lyrics In English


புடிச்சாலும் புடிச்சேன்
புதுசாக புடிச்சேன்
இதுக்காகத்தானே நான் துடிச்சேன்
புடிச்சாலும் புடிச்சேன்
புதுசாக புடிச்சேன்
இதுக்காகத்தானே நான் துடிச்சேன்

நல்ல புளியங்கொம்பு கிளியே
என்னை புரிஞ்சா அது சரியே
நல்ல புளியங்கொம்பு கிளியே
என்னை புரிஞ்சா அது சரியே

புடிச்சாலும் புடிச்சேன்
புதுசாக புடிச்சேன்
இதுக்காகத்தானே நான் துடிச்சேன்

துகுதுத் துத்துதூ
துகுதுத் துத்துதூ துத்துதூ
துதுத் துத்துதூ
துகுதுத் துத்துதூ துத்துதூ
துதுத் துத்துதூ
துகுதுத் துத்துதூ
தூதூதூ தூதூதுது
தூதூதூ தூதூதுது
தூதூதூ தூதூதுது
தூதூதூ தூதூதுதுதூ

கண் வீச்சில் ஜீனத் அமனோ
கை வீசில் மேல்நாட்டு உமனோ
திருவாய் சொல் தருவாய்
என் உறவாய் இங்கு வருவாய் கண்மணியே
திருவாய் சொல் தருவாய்
என் உறவாய் இங்கு வருவாய் கண்மணியே

முந்தானை என்னைத் தொட்டு
பந்தாடுது
லால்லால்ல லால்லால்லலா லால்லால்லா லா
முழு நிலவே சுடுதே

அட புடிச்சாலும் புடிச்சேன்
புதுசாக புடிச்சேன்
இதுக்காகத்தானே நான் துடிச்சேன்
நல்ல புளியங்கொம்பு கிளியே
என்னை புரிஞ்சா அது சரியே




பதமான லிப்ஸ்டிக்கும் நானே
பரிவோடு எனை பூசு மானே
சிரித்தாய் வலை விரித்தாய்
உயிர் பறித்தாய்
உண்மையிலே என் மயிலே
சிரித்தாய் வலை விரித்தாய்
உயிர் பறித்தாய்

பார்த்தாலே எந்தன் பசி பறந்தோடுது
லால்லால்ல லால்லால்லலா லல்லால்லா லா
இந்த ரதிதான் பதியே

அட புடிச்சாலும் புடிச்சேன்
புதுசாக புடிச்சேன்
இதுக்காகத்தானே நான் துடிச்சேன்
நல்ல புளியங்கொம்பு கிளியே
என்னை புரிஞ்சா அது சரியே
நல்ல புளியங்கொம்பு கிளியே
என்னை புரிஞ்சா அது சரியே

புடிச்சாலும் புடிச்சேன்
புதுசாக புடிச்சேன்
இதுக்காகத்தானே நான் துடிச்சேன்
லல்ல லாலாலால்ல லலலா லா லாலாலலா