Pudhu Kadalai |
---|
மற்றும் எம் எஸ் விஸ்வநாதன்
புது கடலையின்னா கடலை
இது கரிசக்காட்டு கடலை
அட நீதான் ருசிப் பாரு
ஆஹ் வெடலையின்னா வெடலை
இத யாரும் இன்னும் தொடல
வா மாமா சரி பாரு
புது கடலையின்னா கடலை
இது கரிசக்காட்டு கடலை
அட நீதான் ருசிப் பாரு
ஆஹ் வெடலையின்னா வெடலை
இத யாரும் இன்னும் தொடல
வா மாமா சரி பாரு
பொண்ணப் பாத்து பூவப் பாத்தா
ஆசை தந்தியடிக்கும்
பரபப்பர பப்பர பா
பரிசம் போட்டு முழுசும் கேட்டா
பாவை முந்தி விரிக்கும்
பரபப்பர பப்பர பா
பொண்ணப் பாத்து பூவப் பாத்தா
ஆசை தந்தியடிக்கும்
பரபப்பர பப்பர பா
பரிசம் போட்டு முழுசும் கேட்டா
பாவை முந்தி விரிக்கும்
புது கடலையின்னா கடலை
இது கரிசக்காட்டு கடலை
அட நீதான் ருசிப் பாரு
ஆஹ் வெடலையின்னா வெடலை
ஆஹ்
இத யாரும் இன்னும் தொடல
ஆஹ்
வா மாமா சரி பாரு
நீ ஒத்துக்கிட்டா சம்மதம்தான்
ஒட்டிக்கிட்டா சந்தோஷம்தான்
பெத்துக்கிட்டா சம்சாரம்தான்
டிங்டிங்டிங் ரமாமணி
அம்மணி அம்மணி அம்மணி
அட சத்துக் கெட்ட சப்பாணி நீ
துப்புக்கெட்ட துப்பாக்கி நீ
குத்துப்பட்டு ஓடுவ நீ
கும்கும்கும் கும்மாங்குத்து
துத்தரு துத்தரு துத்தரு
ஆஹ் நீ சீண்டிப் பாக்குறே
எல்லை தாண்டி பாக்குறே
புழுவா பாம்பா இப்ப புரிய போகுதடி
நீ நோட்டம் பாக்குறே
ஆஹ்
வெத்து ஆட்டம் காட்டுறே
ஆ
மகுடி புடிச்சி உன்ன
மடக்கி போட்டுருவேன்
ஹேய் புது கடலையின்னா கடலை
இது கரிசக்காட்டு கடலை
அட நான்தான் ருசிப் பார்ப்பேன்
ஆ வெடலையின்னா வெடலை
இத யாரும் இன்னும் தொடல
உன் மாமன் சரிப் பார்ப்பேன்
நான் ஆடியது ரம்பை இனம்
ஆடுறது சொந்த இடம்
மோதுறியே எங்கிட்டத்தான்
வாய்யா நீ வையாபுரி
தத்தாரம் தத்தாரம் தத்தாரம்
என் ஆட்டத்த நீ பாத்ததில்லை
ஆடியத கேட்டதில்ல
காட்டத்தில நிக்கிறேண்டி
அடிப் போடி கொய்யாக்கனி
தத்தாரம் தத்தாரம் தத்தாரம்
வெத்துக் கொம்பு ஊதுறியே
ஏய்
வெட்டி வம்பு பேசுறியே
ஆஹ்
சரக்க எடுய்யா
நம்ம போட்டி வச்சுக்கலாம்
அடி வறுத்தக் கடலையே
என்ன வறுக்கப் பாக்குறியே
புதுசா தினுசா உன்ன
ஜெயிக்கப் போறேண்டி
புது கடலையின்னா கடலை
ஆஹ்
இது கரிசக்காட்டு கடலை
ஆஹ்
அட நீதான் ருசிப் பாரு
ஆஹ் வெடலையின்னா வெடலை
ஹோய்
இத யாரும் இன்னும் தொடல
ஹோய்
வா மாமா சரி பாரு
ஆஹா ஹான்
அட அந்திக்கட பொட்டலிலே
ஆப்பக்கட வச்சவளே
சொல்லட்டுமா உன் கதைய
கும்கும்கும் கும்மாங்குத்து
துத்தரு துத்தரு துத்தரு
நீ சந்தக்கட பக்கத்தில
சாயக்கட வச்சக் கதை
சொல்லட்டுமா இப்போ
அட கும்கும்கும் டப்பாங்குத்து
துத்தரு துத்தரு துத்தரு
ஆஹ் அடி ஏன்டி உளறுறே
அந்தப் பழச கெளறுறே
வெரசா புதுசா
ஒரு விருந்து வச்சுக்கலாம்
நீ ஆளப் புடிச்சவன்
ஏய்
நான் நிழல புடிச்சவ
அஹ ஹ
புரிஞ்சா தெரிஞ்சா
புது பவுச காட்டுறியே
இது கடலையின்னா கடலை
இது கரிசக்காட்டு கடலை
அட நான்தான் ருசிப் பார்ப்பேன்
ஆஹ் வெடலையின்னா வெடலை
ஆஹ்
இத யாரும் இன்னும் தொடல
ஹேய்
வா மாமா சரி பாரு
ஆஹ்ன் டோய் டோய் டோய்