Pulli Vacha |
|---|
புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா
நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா
புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா
நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா
புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா
நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா
கண்ணு வெச்சா அந்தக் கண்ணாத்தா
என்னக் கட்டிக்கிட்டா அடி என்னாத்தா
கண்ணம்மா கண்ணம்மா
ஒரு கை தந்தா என்னம்மா
ஹே ஹே செல்லம்மா செல்லம்மா
ஒரு சேதிதான் சொல்லம்மா
கண்ணம்மா கண்ணம்மா
புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா
நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா
புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா
காவிரி ஆத்து தோப்போரம் இருந்து
பாட்டொண்ணு படிச்சேன்
பூ வலையால பூ ஒண்ண மூடி
பொன்னாட்டம் ரசிச்சேன்
ஒத்தையில என் ரெட்டக்கிளி
ஒட்டி நிக்கும் பச்சக்கிளி
வித்தை எல்லாம் கத்துத் தரும்
அத்த மக கண்ணு முழி
ஜோடி நல்ல ஜோடிதான்
ஒண்ணு கூடி இருந்தா
அடி மானேஅடி மானே
தேனே மயிலே குயிலே
ஹே ஹேய் தந்தந்தந் தந்தந் தான
புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா
புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா ஹேஹேய்
கேளடி மானே எப்போது கேட்கும்
கல்யாண மேளம்
ஏங்குது தானே என்னோட மனசு
ஏன் இந்த ஜாலம்
கட்டிலிலே ஏ தொட்டுக்கிட்டு
தொட்டில் ஒண்ணு கட்டிக்கிட்டு
ஆரிராரோ பாட்டெடுத்து
அள்ளி அள்ளி சேத்தெடுத்து
காலம் தெரியாமதான்
விலகாம இருப்போம்
பசும் பாலேபசும் பாலே
பழமே தரணும் வரமே
ஹே ஹே தந்தர தந்தந் தந்தான
புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா
நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா
கண்ணு வெச்சா அந்தக் கண்ணாத்தா
என்னக் கட்டிக்கிட்டா அடி என்னாத்தா
கண்ணம்மா கண்ணம்மா
ஒரு கை தந்தா என்னம்மா
ஹே ஹே செல்லம்மா செல்லம்மா
ஒரு சேதிதான் சொல்லம்மா
கண்ணம்மா கண்ணம்மா
ஆண் மற்றும்
புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா
நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா
புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா
