Punnagai Minnidum Arasi

Punnagai Minnidum Arasi Song Lyrics In English


புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி

இவள் போல் இந்த பெண் வாழ்க இமைத் தேன் மலர் கண்ணாக இவள் போல் இந்த பெண் வாழ்க இமைத் தேன் மலர் கண்ணாக மஞ்சளோடு மங்கல குங்குமம் பொன்மகள் கொண்டாட

அன்பிலும் பண்பிலும் தங்கம் பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம் அன்பிலும் பண்பிலும் தங்கம் பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்

இவர் போல் தம்பி நீ வாழ்க இணைத்தேன் இரு கண்ணாக இவர் போல் தம்பி நீ வாழ்க இணைத்தேன் இரு கண்ணாக சொந்தங்களில் பாசமும் நேசமும் காவியம் என்றாக

புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி அன்பிலும் பண்பிலும் தங்கம் பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்

ஏரைப் பிடித்தவன் ஏற்றம் பெறுவது பானை பிடித்தவள் பண்பாலே கோடி இருந்தாலும் கொஞ்சம் இருந்தாலும் கூடி இருக்கணும் அன்பாலே

அன்பு என்னும் பூவாலே கட்டி வைத்த பூமாலை வண்ணம் கொண்டு வாடாமல் மின்னுகின்ற பொன்மாலை

அன்பிலும் பண்பிலும் தங்கம் பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம் புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி

மூத்த உறவுகள் கூறும் அறிவுரை ஏற்று நடப்பது பண்பாடு கூட்டுக் குடும்பத்தின் கூட்டிப் பிரிக்காமல் காத்துக் கிடப்பது பெண் பாடு

மூத்த உறவுகள் கூறும் அறிவுரை ஏற்று நடப்பது பண்பாடு கூட்டுக் குடும்பத்தின் கூட்டிப் பிரிக்காமல் காத்துக் கிடப்பது பெண் பாடு


சுற்றங்களை எப்போதும் குற்றம் சொல்லக்கூடாது சக்கரங்கள் இல்லாமல் வண்டி மட்டும் ஓடாது

புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி அன்பிலும் பண்பிலும் தங்கம் பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்

மாலை கொடுத்தவன் தாலி முடித்தவன் தேவை அறிந்தவள் பெண்டாட்டி காலம் முழுவதும் கூட நடக்கையில் கொண்டவனே கைக்காட்டி

மாலை கொடுத்தவன் தாலி முடித்தவன் தேவை அறிந்தவள் பெண்டாட்டி காலம் முழுவதும் கூட நடக்கையில் கொண்டவனே கைக்காட்டி

நல்ல மக்கள் தாயாக நாயகியே நீ வாழ்க நாயகியை நீங்காமல் நாயகனே நீ வாழ்க

புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி

இவள் போல் இந்த பெண் வாழ்க இமைத் தேன் மலர் கண்ணாக மஞ்சளோடு மங்கல குங்குமம் பொன்மகள் கொண்டாட

அன்பிலும் பண்பிலும் தங்கம் பிறர் இன்பத்தை எண்ணிடும் நெஞ்சம்

இவர் போல் தம்பி நீ வாழ்க இணைத்தேன் இரு கண்ணாக சொந்தங்களில் பாசமும் நேசமும் காவியம் என்றாக