Pushing It Hard

Pushing It Hard Song Lyrics In English


மற்றும் பிரேம்ஜி அமரன்

Hey u yuvan u there?
 Yeah
Spin that shot up

I thought i told u that we wont stop
I thought i told u that we cant stop
Yeah i thought i told u that we wont stop
I thought i told u that we cant stop

Say it again yah
 I thought i told u that we wont stop
I thought i told u that we cant stop
Huh-huh yeah
I thought i told u that we wont stop
Yoh that is what we do
We do it better than u

I`m pushing u hard
I`m pushing u real
I`m pushing it harder and faster
U`re pushing me hard
U`re pushing me real
U`re pushing me harder and faster

சொர்க்கம் அதன் மறு பெயர் திருமணம்
தேவதை வருவாள் உனக்காக
நரகம் அதன் மறு பெயர் திருமணம்
தெரிந்தே விழுவது எதற்காக
 தாலி நீ கட்டினால்
உடமை அவள் ஆகிறாள்
உயிரை தர விரும்புவாள்

ஹேய் அது தேவை இல்லை

I can do whatever I want
I really want a piece of life
Its so hot buddy
Marriage just aint on my mind
I really want a piece of life
Its so hot buddy

ஓ வெளியே நீ கிளம்பினால்
வாசல் வரை வந்து நின்று
அனுப்பி வைப்பாளே

I aint gotta do nothing with this

விற்றுடா விற்றுடா
தொந்தரவு திலகம் நீடா
ஒத்துக்கடா ஒத்துகடா
சட்டுனுதான் சம்மதம் தாடா

காலை சுற்றி வேலிகள் வேண்டாம்
சூரியனை சிம்னிக்குள்
அடைக்கவும் வேண்டாம்

மழையில் நான் நினையனும்
குடடைகளும் உடைகளும்
வேண்டாம் வேண்டாம்
 ஈரத்தை அவள் துவட்டுவாள்
காய்ச்சல் வந்தால் இரவெல்லாம்
அருகே இருப்பாள்


I aint gotto do nothing with this

 Yoo Yoo
 I`m pushing it hard
I`m pushing it real
I`m pushing it harder and faster
`Coz u know why
Want to go in my lamborigini
Check my chicks out

In the club
Ladies night
Smoking weed
Getting high
Yeah

Wait up man
Dont u know me
Want to know me
Dont u know me
Yeah
I got the magic stick
I`m the love doctor ahaa

ஓஹோ ஹோ ஹோ
நீ சிரித்தால்தான் சிரித்து
நீ அழுதால்தான் அழுது
உனக்கெனவே வாழ்வாளே

ஓஹோ ஹோ ஹோ
நான் சிரித்தால்தான் சிரிக்க
நான் அழுதால்தான் அழுக
மனைவிகளே பைத்தியமா அஆஹா

பகிர்ந்தால் அதில் ஆயிரம் அர்த்தம்
அதனால்தான் திருமணம் சொர்க்கம்
கடையில் எந்த பொருளும் விற்கும்
காலம் சென்று காதல் நிற்கும்

பறவைகள் பல ஒன்றாய் கூடி
ஜோடிகள் அவை தினம் தினம் மாறி
கவலை இன்றி ரசிக்கனும் வாழ்வை
ஓஓஹோ ஓ

ஒத்துக்கடா ஒத்துகடா
சட்டுனுதான் சம்மதம் தாடா
விற்றுடா விற்றுடா
தொந்தரவு திலகம் நீடா

மெதுவாய் பூ மலர்ந்திடும்
அது உனக்கே ஒரு நாள் தெரிந்திடும்
நறுமணமும் பரவிடும்
பல ஜென்மங்கள்
அது உன்னை தொடர்ந்திடும்

ஓ ஒத்துக்கடா ஒத்துகடா
சட்டுனுதான் சம்மதம் தாடா
ஒத்துக்கடா ஓ ஒத்துகடா ஓ
சட்டுனுதான் சம்மதம் தாடா
செக் இட் அவுட்