Puthi Ketta Ponnu Onnu

Puthi Ketta Ponnu Onnu Song Lyrics In English


புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே

கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்

வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு சேலை தொட்டு ஆடுதே ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு சேலை தொட்டு ஆடுதே ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே

கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்

கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோம்ம் கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ உன் கண் என்ன இதில் கூட கடன் சொல்லுமோ என் வீட்டு மான் கூட விலை பேசுமோ ஆஹா என் வீட்டு மான் கூட விலை பேசுமோ நான் இப்போது அணைத்தாலும் தடை போடுமோ

அத்தை பெற்ற பெண் இருந்தும் புத்திக் கெட்டு உன்னிடத்தில் ஆசைக் கொண்டு போதைக் கொண்ட பிள்ளை நான் கட்டிவிடு வார்த்தைகளை கொட்டிவிடு ஆசைகளை சம்மதத்தை தந்துவிட்ட மங்கை நான்

வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு சேலை தொட்டு ஆடுதே ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே


கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்

பூவாடை இதழ் மீது படம் என்னவோ அது பொல்லாத நீ தந்த வரம் அல்லவோ நூலான இடைக் கொண்ட நோய் என்னவோ அது நோயல்ல கனியாத காய் அல்லவோ

அன்புமிக்க காதலுக்கும் ஆசைக் கொண்ட காதலர்க்கும் உள்ளிருந்து மெல்ல வரும் சந்தேகம்

அன்று வந்து அன்று செல்லும் சந்தேகம் கொண்டு வரும் அன்பு என்னும் இந்த நிலை சந்தோஷம்

புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே

கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் இருவர் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள் காதல் கீதங்கள் காதல் கீதங்கள் காதல் கீதங்கள்