Raa Kozhi Rendum |
---|
ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
கோழி ரெண்டும்
முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
உள் நாடிதான்
நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க
கண் பார்வைதான்
பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க
ராக்கோழி ரெண்டும்
முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
உள் நாடிதான்
நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க
கண் பார்வைதான்
பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க
ராக்கோழி ரெண்டும்
முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
ஒரு நாள் பார்க்குமா
புது நாத்தோடு தேனு
தென்காற்று தெம்மாங்கு பாட
இன்னும் நாளாகுமா
சின்ன ஆவாரம்பூ
தேன் வேண்டும் வண்டோடு கூட
இன்ப வாழ்வானது
இங்கு வீணாகுது
பின்பு வாராது இள வயது
மெல்ல சீராட்டவும்
அள்ளித் தாலாட்டவும்
இது தோதான ஏகாந்த இரவு
ராக்கோழி ரெண்டும்
முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
ராக்கோழி ரெண்டும்
முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
உள் நாடிதான்
நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க
ராக்கோழி ரெண்டும்
முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
உள் நாடிதான்
நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க
ராக்கோழி ரெண்டும்
முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
கண் பார்வைதான்
பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஒரு மாந்தோப்புத்தான்
சிறு மாராப்பு போட்டு
ஆளாகி நாளாகி ஏங்க
ஒரு மாமாங்கமா சின்ன
மாமாவைத் தேடி
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க
அந்த மேகங்களும்
கொண்ட தாகங்களும்
இன்று தீர்க்கின்ற பொழுதல்லவா
கட்டிக் கொண்டால் என்ன
ஒட்டி நின்றால் என்ன
இதில் பாவங்கள் தோஷங்கள் ஏது
ராக்கோழி ரெண்டும்
முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
உள் நாடிதான்
நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க
இருவர் : கண் பார்வைதான்
பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க
ராக்கோழி ரெண்டும்
முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
ராக்கோழி ரெண்டும்
முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு