Raagam Azhaithu Vantha |
|---|
மற்றும் கே எஸ் சித்ரா
ஆஆஆஆ
ஆஆஆஆ
ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்
ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்
கனவெல்லாம் பூச் சூடி சுதி
சேர்க்கும் மாலை
தவம் எல்லாம் வரமாகி ஜதி போடும் வேளை
புது நேசம் மலர்ந்தாடி எதிரே தேடி
ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்
ஆ ஆ ஆ
கலைவாணி மீட்டும் வீணையப் போல்
மனதோடு உரையாடும் என் கீதங்களே
சிவகௌரி ஆடும் நாட்டியமாய்
பாதங்கள் அசைந்தாடும் புது வேதங்களாய்
பாற்கடலின் ஸ்ரீ தேவி ஒளி வீச
பா ஸாநிபம காமரீ
பா ஸாநிபம காமரீ
நிஸரிஸ நிபமப காமதா
நிஸரிஸ நிபமப காமதா
நிஸரி நீபா
நிஸரி நீபா
பமப ரீரீ
பமப ரீரீ
ரிஸரிகா காம கம காம
நீஸ நிரிஸ நீப மநிப மாப
காம தநிஸ நிப
பாற்கடலின் ஸ்ரீ தேவி ஒளி வீச
நம் இல்லம் ஆகாதோ திருக்கோயில்
எந்நாளும் சௌபாக்யம் அரசாளட்டுமே
ராகம் அழைத்து வந்த கீதம்
குறை ஏதும் இல்லா இல்லம் என்று
பெரியோர்கள் புகழ்வாரை என் ரீங்காரமாய்
இருள் ஏதும் இல்லா இல்லம் என்று
இங்கு வந்து இறங்கட்டும் வெண்ணிலவும் இனி
பண்டிகை போல்
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
பண்டிகை போல் இனிக்கும் திருநாளில்
இதய விழா கொண்டாடும் இந்நேரம்
பா ஸாநிபம காமரீ
பா ஸாநிபம காமரீ
நிஸரிஸ நிபமப காமதா
நிஸரிஸ நிபமப காமதா
நிஸரி நீபா
நிஸரி நீபா
பமப ரீரீ
பமப ரீரீ
ரிஸரிகா காம கம காம
ரீஸ நிரிஸ நீப மநிப மாப
காம தநிஸ நிப
பண்டிகை போல் இனிக்கும் திருநாளில்
இதய விழா கொண்டாடும் இந்நேரம்
நமக்காக சொர்க்கத்தை தரை மீது கொணர்ந்தேன்
ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்
கனவெல்லாம் பூச் சூடி சுதி சேர்க்கும் மாலை
தவம் எல்லாம் வரமாகி ஜதி போடும் வேளை
புது நேசம் மலர்ந்தாடி எதிரேதேடி
அனைவரும் : ராகம் அழைத்து வந்த கீதம்
இளம் காற்றில் அமுத மழை கானம்
