Raagam Naanethan

Raagam Naanethan Song Lyrics In English


ஒஹ்ஒஹ்ஒஹ் ராகம் நானேதான் ஒஹ் தாளம் நானேதான் ஒஹ் பாவம் நானேதான்ஒஹ்ஹூஹூஹூ கவிஞன் வரலாம் கவிதை தரலாம் ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்

ஒஹ் ராகம் நானேதான் ஒஹ் தாளம் நானேதான் ஒஹ் பாவம் நானேதான்ஒஹ்ஹூஹூஹூ

நீ வந்த நேரம் நல்ல நேரம் நெஞ்சுக்குள் இன்பம் என்னும் பாரம் ஓஹோய் என்னென்ன ஜாடை கண்ணின் ஓரம் எப்போது எந்தன் ஆசை தீரும்

இடது கண் துடித்தது இளமனம் தவித்தது ஒஹ் தெரியல்லையா ஒஹ் புரியல்லையா ஒஹ் கதை இன்னும் உனக்கு

ஒஹ் ராகம் நானேதான் ஒஹ் தாளம் நானேதான் ஒஹ் பாவம் நானேதான்ஒஹ்ஹூஹூஹூ கவிஞன் வரலாம் கவிதை தரலாம் ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்

ஒஹ் ராகம் நானேதான் ஒஹ் தாளம் நானேதான் ஒஹ் பாவம் நானேதான்ஒஹ்ஹூஹூஹூ

லாலாலலலலாலா லாலலலலாலா


ஹேய் நீ எங்கே நானும் அங்கே ராஜா நெஞ்சுக்குள் வாசம் வீசும் ரோஜா ஓஒஹ் சங்கீதம் தானே எந்தன் வாழ்க்கை சந்தோஷம் உந்தன் கண்ணின் பார்வை

தினம் தினம் திருவிழா சுகம் பெறும் கலை விழா ஒஹ் மனக்கதவு ஒஹ் திறந்திருக்கும் ஒஹ் என்றும் உன்னை நினைத்து

ஒஹ் ராகம் நானேதான் ஒஹ் தாளம் நானேதான் ஒஹ் பாவம் நானேதான்ஒஹ்ஹூஹூஹூ கவிஞன் வரலாம் கவிதை தரலாம் ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்

ஒஹ் ராகம் நானேதான் ஒஹ் தாளம் நானேதான் ஒஹ் பாவம் நானேதான்ஒஹ்ஹூஹூஹூ