Raagam Pudhu Raagam |
---|
இசை அமைப்பாளர் : ஜி கே வெங்கடேஷ்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
லாலலலலல்ல
ராகம் புது ராகம்
இனி நாளும் பாடலாம்
ராகம் புது ராகம்
இனி நாளும் பாடலாம்
நாதம் சுக நாதம்
இதழோரம் கேட்கலாம்
ராகம்ம்ம்ம்ம்
ராகம் புது ராகம்
இனி நாளும் பாடலாம்
ஆஆஆ
காமதேவன் தந்தான்
ஒரு காதல் ராஜ்ஜியம்
ஆஆஆ
நாளும் போக சொன்னான்
இன்ப வானில் ஊர்வலம்
பூந்தென்றல் வாகனம்
ராகம்ம்ம்ம்ம்
ராகம் புது ராகம்
இனி நாளும் பாடலாம்
மேனி வீணை ஒன்று
அதை மீட்டி பார்க்கவோ
ஆஆ
இன்னும் கொஞ்சம் என்று
உன்னை நானும் கேட்கவோ
என் தாகம் தீர்க்கவோ
ராகம்ம்ம்ம்ம்
ராகம் புது ராகம்
இனி நாளும் பாடலாம்
ஆஆ
நாதம் சுக நாதம்
இதழோரம் கேட்கலாம்
ராகம்ம்ம்ம்ம்
ராகம் புது ராகம்
இனி நாளும் பாடலாம்