Raajaveethi Bhavani Vanthathu |
|---|
மற்றும் எல் ஆர் அஞ்சலி
ராஜவீதி பவனி என்பது
ராஜனோடு ராணி வருவது
ராஜவீதி பவனி என்பது
ராஜனோடு ராணி வருவது
சத்தியங்கள் சொல்வதற்கு
காற்று வந்தது
சத்தியங்கள் சொல்வதற்கு
காற்று வந்தது
சுற்றி நின்ற பூமரங்கள்
காவலானது
சுற்றி நின்ற பூமரங்கள்
காவலானது
ராஜவீதி பவனி என்பது
ராஜனோடு ராணி வருவது
கோஹினூரில் காணாத வைரம்
தேவி உந்தன் கண்ணோடு கண்டேன்
கோடிப் பொன்னில் காணாத இன்பம்
காதல் தெய்வம் நெஞ்சோடு கண்டேன்
ராஜவீதி பவனி என்பது
ராஜனோடு ராணி வருவது
ஆஆஅஆஅஆஅஹாஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஆஅ
வானின் சிவப்பெல்லாம்
என் விழியில் நான் வாங்க
தேனின் சுவை வழங்கும்
மதுக்கலசம் கையேந்த
ஊனின் உணர்வெல்லாம்
உயிர் மூச்சில் கொதிப்பேறகொதிப்பேற
மானின் இனத்தவளே மடிமேல் வா குடியேற
மானின் இனத்தவளே மடிமேல் வா குடியேற
போதையில் நீயும்
உயிர் வாதையில் நானும்
ஆஆஅஆஅஆஅஹாஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஆஅ
போதையில் நீயும் உயிர் வாதையில் நானும்
உருகுவதென்ன ஒவ்வொருநாளும்
எதுவரை உனது கற்பனை ஓடும்
அதுவரை நானும் மது தரக்கூடும்
ராஜவீதி பவனி என்பது
ராஜனோடு ராணி வருவது
எந்தப்பக்கம் சென்றாலும்
மேன்மேலும் முன்னேறும்
என் வேகம் புயல் போன்றது
குட் லக் மை குட் லக் மை குட் லக்
எந்தப்பக்கம் சென்றாலும்
மேன்மேலும் முன்னேறும்
என் வேகம் புயல் போன்றது
குட் லக் மை குட் லக் மை குட் லக்
கண்ணாடி போட்டிருக்கும்
கண்ணழகே பெண்ணழகே
முன்னாடி நீ இருந்தா
முந்நூறு பாட்டு வரும்
முந்நூறு பாட்டு வரும்
ஆஆஅஆஅஆஅஹாஆஅஆஅ
ஆஅஆஅஆஅஆஆஅ
