Raakkozhi Raakkozhi

Raakkozhi Raakkozhi Song Lyrics In English


ராக்கோழி ராக்கோழி
கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி
ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி
போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு
ஆகும் கண்ணே

அடி ஒத்தைக்கு ஒத்த
ஒரு யுத்தம் பாரு
இனி எட்டுத்திக்கும்
எடம் மாறும் பாரு

ஒரு மலருக்காக ஆறேழு
மலைய பேப்பேனே
என் மனசுக்குள்ள நீதானே மானே
ஒரு பறவைக்காக ஏழு ஏழு
காட கடப்பேனே
என் உசுருக்குள்ளே நீதானே தேனே

 ஓராக்கோழி ராக்கோழி
கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி
ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி
போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு
ஆகும் கண்ணே

ஏஹே ஏஹே
ஏஹே ஏஹே

வெறி கொண்ட நடை நடந்தால்
இந்த பூமி பொடி படுமே
அழகி என் பெயரை சொன்னால்
அந்த ஆறு வழி விடுமே

என் காலடி மிதி படும்
கல்லு வெளிச்சத்தில்
காரிருள் சிதருமடி
நான் வனக்காட்டில்
ஒத்தையில போறன்டி

உன் வயசுக்கு
பதில் சொல்ல வாரேன்டி
ஹேய் கார்த்திகை வெயிலே
காத்திரு குயிலே
உசுர போக்கி
உசுரோட வருவேன்

ராக்கோழி ராக்கோழி
கூவும் முன்னே
ஒரு தீக்கோழி தீக்கோழி
ஆவேன் பெண்ணே
தீக்காடு நான் தேடி
போவேன் முன்னே
அடி சாக்காடு பூக்காடு
ஆகும் கண்ணே




குமரிக்கு தாலி செய்ய
அவன் பல்ல நான் உடைப்பேன்
குழந்தைக்கு தூளி கட்ட
அவன் தோல நான் உரிப்போன்

அந்த இளய கன்னிக்கு
கூந்தல் வாரவே
எழும்பில் சீப்பெடுப்பேன்
இங்க வரும் போது
எட்டு வச்சு வந்தேனடி
நான் போகும் போதும்
மேகம் பேலே போவன்டி

என் இடியே மழையே
புயலே வெயிலே
மன்னவன் வருகையை
முன்னமே சொல்லு

ராக்கோழி ராக்கோழி
கூவும் முன்னே
 ஒரு தீக்கோழி தீக்கோழி
 ஆவேன் பெண்ணே
 தீக்காடு நான் தேடி
போவேன் முன்னே
 அடி சாக்காடு பூக்காடு
ஆகும் கண்ணே

அடி ஒத்தைக்கு ஒத்த
 ஒத்தைக்கு ஒத்த
 ஒரு யுத்தம் பாரு
 யுத்தம் பாரு
 இனி எட்டுத்திக்கும்
 எட்டுத்திக்கும்
 எடம் மாறும் பாரு