Raasave Unnai Vida Maaten

Raasave Unnai Vida Maaten Song Lyrics In English


ஓ ஓஓ ஓ
ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ
ஓ ஓஓ ஓ ஓஓ ஆஆஆ
ஆஆஆ ஹா

ராசாவே
உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம்
விட மாட்டேன் ஓயாமலே
மழைத் தூரலாம் போகாதய்யா
மண்வாசனை கூடாமலே மனம்
வாடலாம் நீங்காதய்யா உன்
யோசனை

ராசாவே
உன்னை விட மாட்டேன்

கோரை புல்லை
கிள்ளி உனக்கென ஒரு
பாயை பின்னி வைத்தேன்
பேரை நித்தம் சொல்லி
உன்னை பற்றி பல
எண்ணம் எண்ணி
வைத்தேன்

தோழி
எனக்கேதய்யா ஒரு
தூது தான் போக
தேதி என்ன சொல்லய்யா
மஞ்சள் தாலி தான் போட
பாவை உன் பாட்டுத்தான்
பாடினாள் ஹோ ஹோ ஹோ

ராசாவே
உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம்
விட மாட்டேன்

ஆஆ
ஆஆ ஆஆ


கீ கீ கீ கீ என்று
வண்ணக்கிளி ஒன்று
சத்தமிட்டே செல்லும்
கூக்கூ கூக்கு என்று
கானக்கருங்குயில் சித்தம்
தன்னை சொல்லும்

ஆழம் விழுதாகவே
மனம் ஆடிடும் போது
நானும் அது போலவே
அலைந்தாடிடும் மாது

பாவை உன்
பாட்டுத்தான் பாடினால்
ஹோ ஹோ ஹோ

ராசாவே
உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம்
விட மாட்டேன் ஓயாமலே
மழைத் தூரலாம் போகாதய்யா
மண்வாசனை கூடாமலே மனம்
வாடலாம் நீங்காதய்யா உன்
யோசனை

ராசாவே
உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம்
விட மாட்டேன்