Raasi Nalla Raasi

Raasi Nalla Raasi Song Lyrics In English


பாடலாசிரியர் : பிறைசூடன்



ராசி நல்ல ராசி ஊரும் பேசும் என்னோட ராசி எல்லாமே ஈஸி தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு

கல்யாணமா கச்சேரியா ஆட்டம் போடு நீ பாட்டு பாடு அட இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து

ஹோய்ஹோய் ராசி நல்ல ராசி ஊரும் பேசும் என்னோட ராசி எல்லாமே ஈஸி தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு

கல்யாணமா கச்சேரியா ஆட்டம் போடு நீ பாட்டு பாடு அட இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து

லால் லாலா லால் லால லால் லாலா தகதிமிதாம் தகதிமிதாம் தகதிமிதாம் தகதிமிதாம் தகதிமிதாம் தகதிமி

கல்யாணி ரேவதி மோகினி சீதா அரேரே ஸ்ரீதேவி கௌதமி ரூபிணி ராதா என்னோட பாட்டுலே சொக்கித்தானே ஆமா எல்லோரும் ஆனாங்க சூப்பர் ஸ்டாரா

இந்த பாப்பா மாடல் ஓல்டு பார்த்தா ரோல்டு கோல்டு மினுக்குதே ஜொலிக்குதே மனசு கெடந்து தவிக்குதே

மினுக்குதே ஜொலிக்குதே மனசு கெடந்து தவிக்குதே


ராசி நல்ல ராசி ஊரும் பேசும் என்னோட ராசி எல்லாமே ஈஸி தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு

கல்யாணமா கச்சேரியா ஆட்டம் போடு நீ பாட்டு பாடு அட இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து



மைக்கேலு ஜாக்ஸன் நம்மாளைய்யா அத மைலாப்பூர் மாமி சொன்னாளய்யா தெம்மாங்கு பாட்டுல பந்தாடுவேன் நான் தில்லானா போட்டா வந்தாடுவேன்

வாடா தம்பி வாடா சோடா வாங்கி தாடா நெனச்சது நடக்குது கனவு நனவு பலிக்குது நெனச்சது நடக்குது கனவு நனவு பலிக்குது

ராசி நல்ல ராசி ஊரும் பேசும் என்னோட ராசி எல்லாமே ஈஸி தொட்டாலும் பட்டாலும் பொன்னாகும் பாரு

கல்யாணமா கச்சேரியா ஆட்டம் போடு நீ பாட்டு பாடு இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து ஆண் மற்றும் இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து இல்லேன்னா இருக்கு டப்பாங்குத்து ஹேய் ஹேய் ஹேய்