Radha Radha

Radha Radha Song Lyrics In English




ராதா ராதா அனுராதாநெஞ்சம் கொஞ்சம் உருகாதாஉன்னை கொஞ்சம் பிரிந்தால்உயிர் தடுமாறும்உன்னை தொடும்போதுஉயிர் கொஞ்சம் ஊறும்உனக்குள்ளே எனதுயிர் வாழும்வாழும்

ராதா ராதா அனுராதாநெஞ்சம் கொஞ்சம் உருகாதா



பைங்கிளி பேசாமல் இருப்பதேனடிமௌனத்தை முத்தத்தால் உடைக்கிறேனடிகாதலன் கையேடு மிதக்கும் வேலையில்கண்களை மூடாது வெடித்த பூங்கொடி

வான்வெளியில் ஒரு வீடு செய்துஅங்கு வாழ்ந்திருப்போமா பனிமலரேபூமிக்குள்ளே ஒரு பாதை செய்துஅங்கு பொய் விடுவோமா சொல் உயரேஉலகம் சுழலுவது நின்றாலும்உள்ளம் கொண்ட அன்பு மாறாது

ராதா ராதா அனுராதாநெஞ்சம் கொஞ்சம் உருகாதா



எத்தனை இளம்பூக்கள்உதிர்ந்து போனதோஎத்தனை இளம் காதல்பிரிந்து போனதோ

பூக்களாய் இருந்தால்நாம் உதிர்ந்து போகலாம்பூமியை இருப்போம்நாம் நிறைந்து வாழலாம்

காதலனே உன் கண்களிலேஉன் காதலில் வாழ வீடு கொடுகண்களுக்குள் சில தூசு வரும்என் நெஞ்சுக்குள் வந்து வாழ்ந்து விடு

துணிந்து சாய்ந்துவிட்டேன் தோளோடுமாலை தந்து பின்னே மார்போடு

ராதா ராதா அனுராதாநெஞ்சம் கொஞ்சம் உருகாதாஉன்னை கொஞ்சம் பிரிந்தால்உயிர் தடுமாறும்உன்னை தொடும்போதுஉயிர் கொஞ்சம் ஊறும்உனக்குள்ளே எனதுயிர் வாழும்வாழும்