Radhe En Radhe

Radhe En Radhe Song Lyrics In English


ராதே என் ராதே
ஆண் 2 : ராதே என் ராதே
 ஹ்ம்ம் ச்ச்
ஆண்  : ராதே என் ராதே
ஆண் 2 : ராதே என் ராதே
 வா ராதே ஆண் 2 : வா ராதே
ஆண் 2 : ராதே என் ராதே வா ராதே
ராதே என் ராதே வா ராதே

ராதே என் ராதே வா ராதே
ஆண் 2 : ராதே என் ராதே வா ராதே
 கண்ணே நீ கண்டால் காதல் வராதா
ஆண் 2 : கண்ணே நீ கண்டால் காதல் வராதா
ராதா ராதா என் தாகம் ஆறாதா

ஆண் 2 : ராதே என் ராதே வா ராதே
வாராமல் ஆசை தீராதே
ராதே என் ராதே வாராதே
வாராமல் ஆசை தீராதே
கண்ணே நீ கண்டால் காதல் வராதா
பெண்ணே உன் கண்கள் போதை தராதா
ராதா ராதா என் தாகம் ஆறாதா

ஆண் 2 : ராதே என் ராதே வா ராதே
வாராமல் ஆசை தீராதே

ராதே என் ராதே வா ராதே
வாராமல் ஆசை தீராதே
கண்ணே நீ கண்டால் காதல் வராதா
பெண்ணே உன் கண்கள் போதை தராதா
ராதா ராதா என் தாகம் ஆறாதா

ராதே என் ராதே வா ராதே
வாராமல் ஆசை தீராதே

முன் பக்கம் பின் பக்கம் ஏதோ
இன்பங்கள் தென் பட்டதோ
தென் பட்ட அங்கங்கள் யாவும்
கண் பட்டு புண் பட்டதோ

நீயும் தோளில் சாயலாம்
காயம் கொஞ்சம் ஆறலாம் நோயும் தீரலாம்
நீ கொடுக்கும் முத்தங்கள்
நான் கொடுக்கும் சத்தங்கள்
மீண்டும் மீண்டும் வேண்ட ஆவல் காவல் தாண்ட


ராதே உன் ராதே நான்தானே
கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே
கண்ணா நீ கண்டால் காதல் வராதா
மன்னா உன் கண்கள் போதை தராதா
கண்ணா கண்ணா நீ உண்ணும் தேன் நானா

ராதே உன் ராதே நான்தானே
கண்ணா நீ கொஞ்சும் நாள்தானே

நேற்றந்தி நேரத்தில் பார்த்தேன்
ஆசைகள் வேர் விட்டதோ ஓ
வேர் விட்ட ஆசைக்கு நீ தான்
நீர் விட்ட நேரம் இதோ ஓ

நீலம் பூத்த பார்வையில்
காதல் பூத்த வேளையில் நாணம் தோன்றலாம்
வாடை வந்து தொட்டுத் தான்
வாய் வெடித்த மொட்டு தான்
வாசம் வீசும் போது அச்சம் மிச்சம் ஏது

ராதே என் ராதே வா ராதே
கண்ணா நீ கொஞ்சும் நாள் தானே
கண்ணே நீ கண்டால் காதல் வராதா
மன்னா உன் கண்கள் போதை தராதா
ராதா ராதா என் தாகம் ஆறாதா

ராதே உன் ராதே நான்தானே
வாராமல் ஆசை தீராதே