Ragangal En Jeevithangal |
---|
ஆஹா ஆ ஆஅஆஆ
ஆஹா ஆ ஆஅஆஆஆஹா ஹா
ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்
ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்
ஆயிரம் எண்ணங்கள்
என் நினைவில் நீராடும் தினம் பாடும்
ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே
தேன் ஆற்றிலே ஓடங்கள் கூடின
தேன் ஆற்றிலே ஓடங்கள் கூடின
ஜோடியாய் சேர்ந்தன காதலில் நீந்தின
ஏன் பிரிந்தன வெள்ளங்கள் மீறின
ஓடங்கள் ஆடின பாதைகள் மாறின
இன்றுதான் சேர்ந்தன
உண்மை எவ்விதம் நான் சொல்ல கதையல்ல
ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்
நீ பார்ப்பது பெண்மையின் பாதியை
நீ பார்ப்பது பெண்மையின் பாதியை
நேரிலே சொல்கிறேன் உண்மையின் மீதியை
யார் ஆற்றுவார் காதலின் காயத்தை
யாரிங்கே மாற்றுவார் காலத்தின் கோலத்தை
காதலன் கண்களில் இன்று
என்னையே நான் கண்டேன்சுகம் கொண்டேன்
ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்
ஆயிரம் எண்ணங்கள்
என் நினைவில் நீராடும் தினம் பாடும்
ராகங்கள் என் ஜீவிதங்கள்
என் கண்ணிலே காவியங்கள்