Raja Chinna Roja

Raja Chinna Roja Song Lyrics In English


ஆண் மற்றும் ச்சா சா சா
ச்சா சா சா
ச்சா சா சா ச்சா சா சா
ச்சா சா சா

ராஜா சின்ன ரோஜாவோடு
காட்டுப்பக்கம் வந்தானாம்
கூட ஒரு ரோஜாக்கூட்டம்
கூட்டிக்கிட்டு போனானாம்
சந்தோஷக் காத்து உல்லாசக் கூத்து
சங்கீதப் பாட்டு சொன்னானாம்
கிளைகளின் மேலே
கருங்குயில் கூட்டம் இலவசமாக
நவ இசை பாட ஹா ஓ
கு கு குக்கூ குக்கூ கூ
கு கு குக்கூ குக்கூ கூ

ச்சா சாசா சா(4)

எத்தனை எத்தனை மரங்கள்
அவை பூமிக்கு இயற்கையின் வரங்கள்
எத்தனை எத்தனை மலர்வண்ணம்
அவை வண்டுகள் குடிக்கும் மதுக்கிண்ணம்

பட்டாம்பூச்சியும் பறவைகளும்
பறந்து திரிவதை பாருங்கள்

பூவும் மரமும் போதும் மாமா
மானும் குரங்கும் காட்டுங்க
பறவை பாத்தது போதும் மாமா
ஆனையைக் கொஞ்சம் காட்டுங்க

தேங்யூ தேங்யூ தேங்யூ
வெல்கம் வெல்கம் வெல்கம்


ராஜா சின்ன ரோஜாவோடு
காட்டுப்பக்கம் வந்தானாம்
கூட ஒரு ரோஜாக்கூட்டம்
கூட்டிக்கிட்டு போனானாம்

முள்ளு தச்ச யானைக்குத்தான்
வைத்தியம் பார்க்கணும்
அந்த மூலிகையைக் கொண்டு வாங்க
சாறு எடுக்கணும்

தேங்யூ சி யூ
வெல்கம்

ஒரு குரங்கு வேணும் மாமா
அதை புடிச்சி தாங்க ஆமா
ஒரு குரங்கு வேணும் மாமா
அதை புடிச்சி தாங்க ஆமா

வினை விதைத்தவன் வினை அறுப்பான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
நன்மையொன்று செய்தீர்கள்
நன்மை விளைந்தது
அட தீமையொன்று செய்தீர்கள்
தீமை விளைந்தது
தீமை செய்வதை விட்டுவிட்டு
நன்மை செய்வதை தொடருங்கள்
தீமை செய்வதை விட்டுவிட்டு
நன்மை செய்வதை தொடருங்கள்

ராஜா சின்ன ரோஜாவோடு
காட்டுப்பக்கம் வந்தானாம்
கூட ஒரு ரோஜாக்கூட்டம்
கூட்டிக்கிட்டு போனானாம்