Raja En Mogathai |
---|
எங்கே கிடைக்கும் என் போல் உனக்கு
எண்ணம் இனிக்க கன்னம் சிவக்க
நெருங்கி நெருங்கி வா
ராஜா என் மோகத்தை தூண்டாதே
லேசா தொட்டாலும் தாங்காதே
எனைப் பார்த்து பார்த்து மயங்கும்
மனம் ஏங்கி ஏங்கி தவிக்கும்
ராஜா என் மோகத்தை தூண்டாதே
லேசா தொட்டாலும் தாங்காதே
இளமை தள்ளாட்டம் போடும்
இதயம் வண்டாட்டம் ஆடும்
மதுவில் ஒரு போதை
இதழில் பல போதை
இன்றே இங்கே கிடைக்கும் வா
ராஜா என் மோகத்தை தூண்டாதே
லேசா தொட்டாலும் தாங்காதே
ஆசை பொல்லாத ஆசை
அதிகம் கொள்ளாதே ராஜா
விளக்கம் சொன்னாலும் உனக்கு புரியாது
எல்லாம் இங்கே நடக்கும் பார்
ராஜா என் மோகத்தை தூண்டாதே
லேசா தொட்டாலும் தாங்காதே
உலகம் விழி மூடும் போதும்
உண்மை உறங்காது ராஜா
தேவை ஒரு பக்கம் பாசம் மறு பக்கம்
இரண்டும் இங்கே நடக்கும் பார்
ராஜா என் மோகத்தை தூண்டாதே
லேசா தொட்டாலும் தாங்காதே
எனைப் பார்த்து பார்த்து மயங்கும்
மனம் ஏங்கி ஏங்கி தவிக்கும்
ராஜா என் மோகத்தை தூண்டாதே
லேசா தொட்டாலும் தாங்காதே