Raja Enge Raniyum Ange

Raja Enge Raniyum Ange Song Lyrics In English


ராஜா எங்கே ராணியும் அங்கே ராத்திரி ராஜ்ஜியம்தான் ராகம் தாளம் பாவங்களோடு ரகசிய கீர்த்தனம்தான்

ராஜா எங்கே ராணியும் அங்கே ராத்திரி ராஜ்ஜியம்தான் ராகம் தாளம் பாவங்களோடு ரகசிய கீர்த்தனம்தான்

மன்மத பாணம் மார்பினில் பாய மன்னவன் தோளில் மங்கையும் சாய சுகம் இதோ இதோ

ராஜா எங்கே ராணியும் அங்கே ராத்திரி ராஜ்ஜியம்தான் ராகம் தாளம் பாவங்களோடு ரகசிய கீர்த்தனம்தான்

நூறு எண்ணங்கள் கண்ணில் நூறு வண்ணங்கள் தலைவன் ஒருவன் தழுவும் நேரத்தில்

நூறு எண்ணங்கள் கண்ணில் நூறு வண்ணங்கள் தலைவன் ஒருவன் தழுவும் நேரத்தில்

கைகள் தொடாத கன்னித் தாமரை கண்ணில் மலர்ந்ததோ முத்தம் இடாத முல்லை பூ முகம் சித்தம் கவர்ந்ததோ புதுமை மடியில் இளமை வடிவம் ஊஞ்சலாடாதோ ஊஞ்சலாடாதோ


எங்காத்து வெண்பொங்கலே எங்கம்மா பண்ண வெத்தக் கொழம்பே எங்காத்து வெண்பொங்கலே எங்கம்மா பண்ண வெத்தக் கொழம்பே

சிரிக்கிற முகம்தான் பூரி கிழங்கோ இனிக்கிற கன்னம்தான் திருப்பதி லட்டோ அழகர் கோயில் நெய் தோசையோ அத்தனையும் சாப்பிட நேக்குதான் ஆசை

போங்கோன்னா வெக்கமாருக்கு அங்கே பாருங்கோன்னா தெறந்திருக்கு போங்கோன்னா ஆ ஹான் வெக்கமாருக்கு அங்கே பாருங்கோன்னா தெறந்திருக்கு

ஏன்னா இப்படி அசடா இருக்கேள் இதுக்கா நீங்கள் சினிமா பார்த்தேள் அவாளப் போல ஆசையா பேசுங்கோ ஆம்படையாள அப்படி கொஞ்சுங்கோ

ஏய் ஜானகி சுட்டுப் போட்டாலும் நேக்கு அதெல்லாம் வராதுடி