Raja Ennai Mannithu Vidu

Raja Ennai Mannithu Vidu Song Lyrics In English


டார்லிங்டோன்ட் லீவ் மீ எக்ஸ்கியூஸ் மீ லாலலலாலா லாலல்லா

ராஜா என்னை மன்னித்து விடு ரோஜா மெல்ல அணைத்து எடு

ராஜா என்னை மன்னித்து விடுநோநோ ரோஜா மெல்ல அணைத்து எடு நோநோ

உன்னாலே சொந்தங்கள் எல்லாமே சொர்க்கங்கள் உலகம் இதில் அல்லவா உறவுகள் நானல்லவா

ராஜா என்னை மன்னித்து விடு எக்ஸ்கியூஸ் மீ எக்ஸ்கியூஸ் மீ ஹேய்டோண்ட் ஸ்க்யூஸ் மீ

ராணி அழகு உந்தன் மேனி இன்ப தோணி பழக மெல்ல வா நீ இதழ் செந்தூர கிண்ணங்கள் இடை செவ்வாழை பந்தல்கள்

செந்தூர கிண்ணங்கள் செவ்வாழை பந்தல்கள் மோகத்தின் தாகத்தை தேகத்தின் தேசத்தில் தீர்ப்பாயம்மா ஓ நோ


லீனா பளிங்கு உந்தன் மேனி ராணி பங்கு கொள்ள வா நீ

கபஸ பாபநிநிஸ பாம மமகக மமமமக மமமமககக ரிமக ரிஸநிதப ரிஸரிரிக ரிஸரிரிநி ரிஸரிரிக ரிஸரிரிநி லாலாலலலாலா லாலலலலல்லா

அலை மோதும் நெஞ்சம் இன்று நினைந்தேங்கும் மஞ்சம் இனி நீயே தஞ்சம் என்று எனை மீறி கொஞ்சும் சுகமோ சுவையோ தினமும் வருமோ

சிலை உன்னை மெல்ல அள்ள புதுக் கலைகள் சொல்ல சொல்ல என்னாசை கண்ணில் மின்ன பொன் மேனி என்னுள் பின்ன சுகமோ வருமோ இரவே தருமோ

லீனா அழகு உந்தன் மேனி இன்ப ராணி பழகு மெல்ல வா நீ ரரரரரா லாலலலாலா லாலாலாலா லாலலலாலா லாலாலாலா