Raja Kaiyil Rajangam Nirantharam

Raja Kaiyil Rajangam Nirantharam Song Lyrics In English

ஆஅராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம்
காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்
ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம்

வா ரதி வருவது போலே நதி வருவது போலே
கனிந்தது சொர்க்கம் ஹஹா வாவா

ஹாஹா வா வா ரதி வருவது போலே
நதி வருவது போலே
கனிந்தது சொர்க்கம்

ஹா ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம்
காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்

அங்கும் இங்கும் இரண்டு முகங்கள்
படைத்த படைப்பு ஏனம்மா

என்றும் வாழ்வில் ஒருவர் துடிக்க
ஒருவர் சிரிக்க தானம்மா ஹா ஹா
அங்கும் இங்கும் இரண்டு முகங்கள்
படைத்த படைப்பு ஏனம்மா
என்றும் வாழ்வில் ஒருவர் துடிக்க
ஒருவர் சிரிக்க தானம்மா

ஹா ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம்
காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்

எல் ஒ வி ஈ
லவ்

லவ் லவ்

எஸ் டபிள்யூ ஈ ஈ டி
ஸ்வீட்

ஸ்வீட்ஸ்வீட்

கே ஐ டபுள் எஸ்
கிஸ்

கிஸ் கிஸ்

கிஸ் மீ

ஆணும் பெண்ணும் பிறந்த கதைக்கு
விளக்கம் கொடுக்க வேண்டாமா ஹா ஹா
ஆயுள் காலம் கலந்து மகிழ்ந்து படித்து
முடிக்க வேண்டாமா
யாயாயாயா

ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம்
காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்
ராஜா கையில் ராஜாங்கம் நிரந்தரம் நிரந்தரம்
காதல் போதை சாராம்சம் சுகம் தரும் சுகம் தரும்
வா ரதி வருவது போலே நதி வருவது போலே
கனிந்தது சொர்க்கம் ஹஹா வாவா

வா வா வா ரதி வருவது போலே

ஹாஹா