Raja Raagam Paadadho

Raja Raagam Paadadho Song Lyrics In English


ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம் ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம் பாடவேண்டும் நீ இன்று மேகதூதம் காதலின் ஜாதகம் காண வேண்டும் சங்கமம்

ராஜ ராகம் பாடாதோ பாரிஜாதம் பாடவேண்டும் நீ இன்று மேகதூதம்

ஆஹா அழகே அழகே சரணம் சரணம் உந்தன் உதயம் கண்டே எனது காலை விடியும் விடியும்

ஒரு பார்வை வதை செய்ய உடல் நோகக் கிடந்தேன் மறு பார்வை மருந்தாக மலர் உன்னை அறிந்தேன் கோடையில் பூமழை கோதை செய்த லீலையே

ராஜ ராகம் பாடாதோ பாரிஜாதம் பாட வேண்டும் நீ இன்று மேகதூதம் காதலின் ஜாதகம் காண வேண்டும் சங்கமம்

ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம்


இங்கே நினைவின் பயணம் தொடரும் தொடரும் அன்பே இதயம் முழுதும் உனது வரவால் மலரும் மலரும்

கதிர் மேகம் பனிபோல உனைக் காண கரைந்தேன் புதிர் போட மனமில்லை தரைமீது பறந்தேன் கண்களால் எய்தது நெஞ்சில் வந்து தைத்தது எது காதல்

ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம் ராஜ ராகம் பாடாதோ பாரி ஜாதம் பாடவேண்டும் நீ இன்று மேகதூதம் காதலின் ஜாதகம் காணவேண்டும் சங்கமம்

லால லாலா லாலால லால லாலா லால லாலா ம்ம் ம்ம் லால லாலா ஹஹ்ஹா